August 11, 2006

குண்டுவெடிப்புகள் - நினைவுச்சின்னங்கள்

இஸ்ரேலில் பாலஸ்தீனர் தற்கொலைப் படை தொடர்ந்து குண்டுவெடிப்பு நடத்திய காலம் உண்டு. அத்தகய தருணத்தில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவீவ்ல் நடந்த குடுவெடிப்பும் அதில் உயிரிழந்தவர்கள் பெயரையும் வைத்து ஒரு சிறு நினைவிடம் கட்டி அந்த குண்டுவெடிப்பை மனதில் நீங்காத இடமாக்கிவைத்துள்ளனர். இதன் முக்கிய காரணம், மக்கள் தீவிரவாதத்தை என்றும் நினைத்துக் கொண்டு தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுதலின் அவசியம் வேண்டும் என்றே. Constant vigilence is the price for freedom. அத்தகய constant vigilence தொடர்ந்து அதை மனதில் பதித்தால் தான் வரும்.



வரலாற்றில் கெட்ட சம்பவங்களை மறத்தல் கூடாது.

Those who forget the past are condemned to repeat it. என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.

மும்பையில் இரண்டு முறை 1993ல் மற்றும் 2006 ல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எத்தனை நினைவிடங்கள் உள்ளன?

எத்தனை பேர். 1993ல் குண்டுவெடிப்பு நடந்தது பற்றி இன்று நினைத்துப் பார்க்கின்றனர்?

5 comments:

கால்கரி சிவா said...

அக்னெர், சரியாக சொன்னீர்கள். நடு நடுவே அவர்களுக்கு நன்றி வேறு சொல்லுவார்கள் நம்மாட்கள்

doondu said...
This comment has been removed by a blog administrator.
Muse (# 01429798200730556938) said...

வஜ்ரா,

எனக்கு ஒரு கருத்து தோன்றுகிறது:

அரஸாங்கம் இந்திய ராணுவத்தினருக்கே நினைவுச் சின்னம் வைக்கவில்லை. இவர்கள் கேவலம் செத்துப்போன இந்தியர்களுக்கா வைக்கப் போகிறார்கள். நம்மாலும் அதிக பணம் செலவழித்து எதுவும் செய்ய முடியாது. குறைந்த பணத்தில் செய்யலாம்.

மக்கள் கூடுகிற இடத்தில் கிரிக்கட் ஸ்கோர் போர்ட் போல, ஒரு போர்ட் வைக்க வேண்டும். அதில் அந்த நாள்வரை இந்தியாவில் தீவிரவாதத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கையை மாநிலங்களின் அளவில் அப்டேட் செய்ய வேண்டும். அப்படியே, இதுவரை தீவிரவாதத்திற்காக தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கையையும் வெளியிடவேண்டும்.

இந்த போர்டிற்கு Shun violence என்றும் பெயரிடலாம்.

வஜ்ரா said...

சூரியன்,

நான் ஒரு தலைப்பட்சமாகத்தான் எழுதுகிறேன் என்பதை என்னால் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள முடியும். அதே போல் நடுனிலைவாதிகள் என்று சொல்லிக் கொண்டு எழுதுபவரிடம் இதே கேள்வியைக் கேட்க உங்களுக்கு மனசு வருமா?

உங்கள் கொள்கைக்கு விரோதமாக எழுதினால் அது ஒரு தலைப்பட்சம்...

உங்கள் கொள்கைக்கு ஜால்ரா தட்டினால் தான் அது நடுனிலை வாந்தி...!

பிறர் மேல் உங்கள் விரல் சுட்டும் முன்னர், உங்கள் முதுகில் இருக்கும் அழுக்கிற்கு Explanation கொடுக்கவும், குறைந்த பட்சம் உண்மையாக ஆம், நானும் நடுனிலை வாதி அல்ல என்ற உண்மை நிலையை ஒத்துக் கொள்ளவாவது உங்கள் மனசு இடம் கொடுக்குமா ?

ஆமாய்யா, கஷ்மீர், நக்ஸலைட்கள், விடுதலைப் புலிகள் எல்லாம் அமேரிக்காவால் தூண்டிவிடப்படுகின்றனர்...அப்படித்தானே..

bala said...

எத்தனை பேர். 1993ல் குண்டுவெடிப்பு நடந்தது பற்றி இன்று நினைத்துப் பார்க்கின்றனர்//
வஜ்ரா அய்யா,

நம்ம புதுவை சுகுமரான்,அருந்ததி ராய் போன்றவர்கள் நல்லாவே ஞாபகத்தில் வச்சிருக்காங்க.
அதனாலே தானே குண்டு வைச்சவங்களை வெளியே கொண்டு வந்து மறுபடியும் தொழில் செய்யா தோதுவா saudi arabia விலேயிருந்து funding எல்லாம் சீரான முறையில் கமிஷன் வாங்கிக் கொண்டு செய்வாங்க.

எல்லாரும் மறப்பதில்லை.

பாலா