tag:blogger.com,1999:blog-24735489.post114812942653262471..comments2023-09-19T15:58:49.644+03:00Comments on வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-5வஜ்ராhttp://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-24735489.post-1148293632373818812006-05-22T13:27:00.000+03:002006-05-22T13:27:00.000+03:00//வெள்ளைகாரன் என்ன சொன்னாலும் அதை வேத வாக்கு என்று...//
வெள்ளைகாரன் என்ன சொன்னாலும் அதை வேத வாக்கு என்று நம்பும் இந்தியர்களின் stockholm syndrome என்று ஒழியுமோ!

வெள்ளைக்காரன் என்றால் ஒரு உயர்வு என்ற அடிப்படை நம்பிக்கை, அதை தீனி போட்டு வளர்க்கும் நமது மார்க்ஸ்வாத அறிவு ஜீவிக்கள். இவர்கள் தான் பாடப் புத்தகத்தை எழுதுகிறார்கள். இப்படி படித்த்விட்டு "அறிவு ஜீவி" லிஸ்டில் சேருபவர்கள் ஏராளம். இதன் விளைவு தனி நபர் stockholm syndrome இல்லை, சமுதாய Stockholm syndrome. (Dee Graham - Societal Stockholm syndrome).

ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148148221021006452006-05-20T21:03:00.000+03:002006-05-20T21:03:00.000+03:00டோண்டு சார்,தகவல்களுக்கு நன்றி. //இது யூத சரித்திர...டோண்டு சார்,

தகவல்களுக்கு நன்றி.

இது யூத சரித்திரத்தில் அவர்தம் பழைய ஏற்பாடுகளில் வரும் யுத்தக் காட்சிகளுக்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல.

இதைப் பற்றி பதிவு போடுங்கள் சிறப்பாக இருக்கும்..

ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148143885247802762006-05-20T19:51:00.000+03:002006-05-20T19:51:00.000+03:00//நம் நாட்டிலும் பல பத்திரிக்கைகள் இதையே உண்மைபோல்...//நம் நாட்டிலும் பல பத்திரிக்கைகள் இதையே உண்மைபோல் ஏற்றுக் கொண்டு செய்திக் கட்டுரைகள் எழுதுவதுமாக உள்ளனர்//

வெள்ளைகாரன் என்ன சொன்னாலும் அதை வேத வாக்கு என்று நம்பும் இந்தியர்களின் stockholm syndrome என்று ஒழியுமோ!Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24735489.post-1148143375993115082006-05-20T19:42:00.000+03:002006-05-20T19:42:00.000+03:00பாலஸ்தீனிய மற்றும் அரபுத் தலைவர்கள் ஹிட்லருக்குத் ...பாலஸ்தீனிய மற்றும் அரபுத் தலைவர்கள் ஹிட்லருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். 60 லட்சம் பேர் இறந்ததும் அவர்களைப் பாதிக்கவில்லை. அத்தனை பேரும் இறக்கவில்லையே என்றுதான் வருந்தினர்.

1948 மற்றும் 1967-ல் ஹிட்லர் செய்யாமல் விட்டதைத் தாங்கள் செய்யப் போவதாக மார் தட்டினர்.

1967 யுத்தத்துக்கு முன்னால் பல யூதர்கள் உலகெங்கிலும் இருந்த இஸ்ரேலியத் தூதரகங்களுக்கு வந்து, "60 லட்சம் பேரை இழந்த எங்களால் இப்போது இஸ்ரேலையும் இழக்க முடியாது, நாங்களும் உங்களுடன் வந்து சண்டையிட்டு இறக்கிறோம்" என்று கூற, இஸ்ரவேலர்களோ, "சாவதற்கு வேறு ஆளைப் பாருங்கள், நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்று பதிலளித்தனர். சுற்றிலும் வந்து தாக்கிய அரேபியரை ஓட ஓட விரட்டினர். இது யூத சரித்திரத்தில் அவர்தம் பழைய ஏற்பாடுகளில் வரும் யுத்தக் காட்சிகளுக்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com