August 26, 2007

போலி மதச்சார்பின்மை = குண்டுவெடிப்புகள்

குண்டுவெடிப்புகள் போன்ற வெறிச்செயல் செய்யும் ஒரு கூட்டத்துக்கு முதுகு சொறிந்துவிடும் வோட்டு வங்கி அரசியல் நடப்பதால் தான் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன.

CNN-IBN தொகுத்த சில குண்டு வெடிப்புச் சம்பவங்கள்.

கடந்த சில ஆண்டுகாலத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் இவை :
  1. ஆகஸ்ட் 2007, ஹைதராபாத் குண்டு வெடிப்பு
  2. மே 2007, மக்கா மசூதி குண்டு வெடிப்பு, அதே ஹைதராபாதில்.
  3. செப்டம்பர் 2006, மெலகாவ் மசூதியில் குண்டுவெடிப்பு.
  4. ஜூலை 2006, மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு.
  5. மார்ச் 2006, வாரணாசியில் தொடர் குண்டுவெடிப்பு.
  6.  அக்டோபர் 2005, தில்லியில் தொடர் குண்டுவெடிப்பு தீபாவளிக்கு முந்தய நாள் இரவு நிகழ்த்தப்பட்டது.
  7. ஆகஸ்ட் 2003, மும்பையில் டாக்சியில் குண்டுவைத்து வெடிக்கச் செய்தனர்.
  8.  மார்ச் 1993, மும்பையில் டைகர் மேமன், தாவூத் கூட்டாளிகளால் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு.
காட்கோபர் மும்பையில் 2003ல் நடந்த குண்டுவெடிப்பைத் தவிர, அனைத்துச் செயல்களுமே காங்கிரஸ் மாநிலத்திலும் மத்தியிலு ஆட்சியில் இருக்கும் போது தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மைவாதிகளால் தான் இஸுலாமிய அடிப்படைவாதிகளின் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

8 comments:

ஜடாயு said...

// காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மைவாதிகளால் தான் இஸுலாமிய அடிப்படைவாதிகளின் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. //

உண்மை. இந்த ஒவ்வொரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னருன் காங்கிரஸ் முதலமைச்சர்களது உடனடி ரெஸ்பான்ஸ் - "அமைதியாக இருங்கள். இது இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்க செய்யப் பட்ட சதி".

அப்பாவியாக பலியானவர்களுக்கு அனுதாபமும் கிடையாது. குண்டு வைத்த கொலைகாரர்களைப் பிடித்து தண்டிப்போம் என்ற ஜார்ஜ் புஷ் தனமான உறுதிமொழியும் கிடையாது.

தப்பித் தவறி கூட இந்த கொலைபாதகர்கள் மேல் ஜனங்களுக்கு கொஞ்சம் கூட கோபம் வந்து விடக் கூடாது என்று என்ன ஜாக்கிரதை!

வெட்கங்கெட்ட அரசு!

Anonymous said...

congree govt ruling la thaaan malai kaammiya peyithu, veyili athikaama adkikithu nnnu kooda solluveenga pola

வஜ்ரா said...

திட்டமிட்டு வெடிக்கப்படும் குண்டுகள் என்ன மான்சூன் மழைக்குச் சமாமா?

 பதில் சொல்ல தைரியமில்ல, ஒழிஞ்சிகிட்டு அடிக்கிற கோழை அனானி. முடிந்தால் தரப்பட்ட புள்ளிவிவரத்தை தவறென நிரூபிக்கவும்.

Anonymous said...

HUMAN RIGHTS ASSOCIATION, AMNESTY INTERNATIONAL, ARUNDATHI ROY, NANDITHA DAS, SHABANA AZMI, MEDHA PATKAR, KULDIP NAYYAR, KUSHWANTH SINGH, WHITE COLLAR MARXISTS, ARM CHAIR COMMUNISTS, WHEEL CHAIR HISTORIANS ALL ARE EQUALLY RESPONSIBLE FOR THE BOMB BLASTS. AND AS EXPECTED NOBODY WOULD COME UP TO SPEAK AGAINST THE PERPERTORS OF THIS CRIME. ON THE CONTRARY, THEYY WOULD HAVE COME HAMMER AND TONGS IF THE ANY ACTION WAS TAKEN AGAINST THE TERRORISTS OR THE SUSPECTED TERRRORISTS.

"உண்மை. இந்த ஒவ்வொரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னருன் காங்கிரஸ் முதலமைச்சர்களது உடனடி ரெஸ்பான்ஸ் - "அமைதியாக இருங்கள். இது இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்க செய்யப் பட்ட சதி".

THIS TREND WAS STARTED BY MOHANDHAS KARAMCHANTH (SINCE GANDHI IS A CASTE NAME AND NOT ACCEPTABLE TO TAMIL CULTURE ESPECIALLY AMONG DIE HARD TAMIL BLOGGERS, I HAVE REMOVED IT).

ANBUDAN
A DIE HARD HINDU

Anonymous said...

that same anoy is me. Just for an argument, I would say that those blast were well planned in BJP's rule and were excuted clearly in congress rule.

Now who is the culfrit here ? as you said 'well planned blast' is not same as like mansoon but why are blaming the rulling govt and their convincing words, the ultimate solution can be when ever it happens it must be eradicted from the country who ever is responsible

வஜ்ரா said...

The ruling congress government are in fact responsible for the attacks to take place even in your argument.

We cannot stop people from planning. But, we can definitely stop people from executing their plans.

Congress government is failing in preventing bomb blasts from happening. Where as even if it were planned in BJP days, these people did not have the where with all to execute.

Thats the reason why congress governments are blamed.

Why did UPA repeal POTA ?

Why its not implementing stringent laws to tackle terrorists ?

simple answer,

To garner muslim votes by placating the extremists in their religion.

Thats called Pseudo-secularism by Humans.

Anonymous said...

Now the cat comes out from the bag...Only the malegon blast truth has come out...If the investigation done properly, we will know the truth

PUTHIYATHENRAL said...

இந்தியாவில் மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.