மடைதிறந்து பாயும் நதி...தமிழ் Rap
தமிழில் ராப் பாடல்...
ஓவராக அமேரிக்க ghetto கருப்பின மக்களின் பாடல் போல் ஒரு தோற்றமளிக்கிறது.
லிரிக்ஸும் கொஞ்சம் Strong தான்...என்றாலும் போற்றத்தகு முயற்ச்சி. அச்சு அசல் காப்பி அடிக்கவேண்டுமா என்று எண்ணத்தோன்றுகிறது...
10 comments:
சூப்பர் பாட்டு தல
:-))
"கலை, மனிதனாகப் பிறந்த ஒவ்வொறுவனும் அள்ளிப் பருகவேண்டிய அமிர்தமடா அது...!"
Top class last line..!
கானா பிரபா, குமரன்..__/\__
இந்தப்பாடலைத் தனிமடலில் தருவீர்களா
கானா பிரபா,
அது யூ டியூபில் உள்ளது. என்னிடம் தனிப் பிறதி இல்லை.
அந்த யூ டியூப் லிங்கை கிளிக்கினால் அங்கேயே போய் பார்க்கலாம்...டவுன்லோட் செய்வது காப்பி ரைட் வயலேஷன்.!
நல்ல முயற்சி ஒன்று.
இழையோடும் எங்கள் சொந்ந்த மெட்டு ஆரோக்கியம்.
உடைகளும் அசைவுகளும் ஆபிரிக்க அமெரிக்கர்களை ஒத்திருப்பது உறுத்துவதுபோலிருக்கு எனக்கு.
இந்த ஒரு பாடல் நன்றாக இருக்கிறது. இதேபோல் தொடர்ந்து செய்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்கதல்ல.
rap இனை விட செறிவான தாளக்கட்டினை தன்னுள்ளே வைத்திருக்கும் வடிவம் எங்களிடம் பல நூற்றண்டுகளுக்கு முன்னரேயே இருக்கிறது.
"திருப்புகழ்"
வஜ்ரா,
ரெம்ப நல்லா இருந்துச்சுங்க. ஆகா ஓகோ..
தமிழில இப்படி செய்ய முடிய்மான்னு மலைக்க வச்சுட்டாங்க. ராஜாவின் பாடல இப்படி ரி மிக்ஸ் பண்ணி, நிஜமான தமிழ் ரீ மிக்ஸ்.
மலச்சு போனேன்...நம்ம மீடியாக்கர் சினிமாக்காரங்கள இந்தமாதிரி திறமையானவங்க ரீப்ளேஸ் செய்யணும்னு நினைக்கிறேன்.
வல்லவன் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றி.
மயூரன்,
உண்மை தான்...அதே தான் என் கருத்தும்...ஓவர் Ghetto African american போல...
ஆனாலும் அப்பப்ப, முனியாண்டி விலாஸ் புரோட்டா சால்னா மாதிரி இதுவும் Life ல வேணுங்க...எப்பப்பாறு வீட்டு சாப்பாடே சாப்பிட்டுகிட்டு இருக்க முடியுமா...? போர் அடிக்காதா?
சிறில்,
__/\__
நம்ம மக்கள்ஸ்க்கு போட்டு காட்டினேன் பயங்கர வரவேர்ப்பு. நிஅமாவே நல்லாயிருக்குங்கோ..
:)
Post a Comment