April 25, 2007

தமிழ்மணம்

Dear Admin,

I have been an avid reader of tamil blogs since april 2006. And thamizmanam gave great opportunity to find several different kinds of blogs at one place. Now i find thamizmanam to be increasingly partial towards a group of bloggers who express their disagreement in a democratic way and increasingly ading and abeting leftist radicals, naxalites, and anti-national anti-indian elements. Those who write rejoinder to these anti national blogs are labelled without any basis as hindutva goons, fascists and what not. I am sick and tired of reading the same kind of nonsense that thamizmanam treats as best blogs and hosts in poonga. All of them invariably contain anti-state, anti-national rhetoric.

People who write such blogs are sometimes paid to do so. People who write rejoinders are doing so out of their own will and spending their own time.

It is well within your purview to decide what befits good and bad according to your own understanding. I have no intentions of changing that. But the recent actions of thamizmanam is clearely showing what it favors and what it wants to reject. The delisting of nesakumar who just questioned thamizmanam's integrity is just an example of how thamizmanam is tackling its opponents.

By silencing them!

I feel that the attitude of thamizmanam is it selectively promotes leftist, marxist, anti-india, anti-hindu bloggers.

This happens only when a group controls the whole. It is increasingly becomming clear that the group is the "be all" and "end all" of thamizmanam. What the group feels as bad is considered bad, those who disagree are prosecuted.

This trend is worrying and i increasingly feel i do not want to be part of this intellectual terrorism.

Fortunately the world of blogs is bigger than thamizmanam and i, having a free will to choose, choose to get out of what i consider to be a terrorist den.

So, I hereby request you to delist my blog from your site. I have done the necessary things from my side.

Sincerely
sankar

mailed to: adm@thamizmanam.com

tamil version:

நிர்வாகிகளுக்கு,

தமிழ் வலைப்பதிவுகளை நான் கடந்த ஏப்ரல் 2006 முதல் படித்துவருகிறேன். தமிழ்மணம் இந்த விஷயத்தில் பல நல்ல பதிவுகளைப் பார்த்து படிக்கக் கூடிய இடமாக விளங்கிற்று. சில காலமாக தமிழ்மணம் ஒரு சாராரை, அரசியல் சார்புடையவர்களை அதுவும் அவர்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்புகள் தெரிவித்ததற்காக அவர்களைத் தூக்குவது, மற்றும் இடது சாரி அல்ட்ராக்கள், நக்ஸலைட் இயக்க அடிவருடிகளுக்கு முன்னுரிமை மற்றும் முதல் உரிமை கொடுப்பது கேவலமாக உள்ளது. இது போன்ற தேச விரோதப் பதிவுகளுக்கு பதில் எழுதுபவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் ஹிந்துத்வாவாதிகள் ஃபாசிஸ்டுகள் என்று முத்திரை குத்தி வருகிறது தமிழ்மணம். போதாததற்கு தமிழ்மணம் வாராவாரம் தேர்ந்தெடுத்து தொகுக்கும் பூங்கா வலையிதழ் முழுக்க இந்த நக்ஸலைட்டு அடிவருடித்தனமும், கம்யூனிஸ தேச விரோதப் பதிவுகளுமாகவே உள்ளது.

இப்படிப்பட்ட வலைப்பதிவு எழுதுபவர்களுக்கு பணம், பொருள் ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் இந்த இந்திய எதிர்ப்பை எதிர்ப்பவர்கள் தங்கள் சொந்த செலவில், பொன்னான நேரத்தை வீணாக்கி பதில் எழுதுகிறார்கள்.

தமிழ்மணத்திற்கு நல்லது கொட்டது சொல்லிக் கொடுத்து மாற்றுவது என் வேலையல்ல. அதன் வரம்புகள் உணர்ந்து செயல்படத் தெரியாத அளவுக்குத் தமிழ்மணமும் மோசமானதாக இருந்ததில்லை. ஆனால் சில காலமாக தமிழ்மணத்தின் நடவடிக்கைகள் சோபை அளிப்பதாக இல்லை. அதன் விருப்பு வெறுப்புகளின் வரம்புகள் என்ன என்பதை அது தெளிவாக்கிக் கொண்டே வருகிறது. நேசகுமாரை நீக்கியதன் மூலம் தமிழ்மணம் தன் எதிர் கருத்துள்ளவர்களை எப்படி அடக்குகிறது என்பது தெளிவாகிறது.

எதிர்கருத்துள்ளவர்களை ஓழித்துவிடுவது!!

தமிழ்மணத்தின் எண்ணம் கம்யூனிசம், மார்க்ஸ்வாதம், இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு வலைப்பதிவர்களையே முன்னிருத்துவதாக உள்ளது.

இத்தகைய செயல்கள் ஒரு குழு முழுதையும் கட்டுப்படுத்து வல்லமை பெற்றதையே காட்டுகிறது. அந்தக் குழுவின் விருப்புகள், வெறுப்புகளும், அரசியல் சார்புகளுமே சரி, மற்றவை தவறாகிவிடுகின்றது. அந்தக் குழுவை எதிர்ப்போரின் கதி, தமிழ்மணத்திலிருந்து நீக்கம்.

இத்தகைய செயல்கள் அதிகரிப்பது நல்லதல்ல. இத்தகைய அறிவார்ந்த அடாவடித்தனத்திற்கு துணை போக நான் விரும்பவில்லை.

கடவுள் புன்னியத்தில், தமிழ் வலைப்பதிவுகள் உலகம் தமிழ்மணத்துடன் நிற்பதில்லை. அது பறந்து விரிந்து கிடக்கிறது. என் சுய சிந்தனை எனக்கு இன்னும் இருப்பதால், இந்தத்த் தீவிரவாதக் கூடம் என நான் கருதும் தமிழ்மணத்திலிருந்து விலகுகிறேன்.

ஆகவே, என் வலைப்பதிவுகளை உங்கள் வலைத்திரட்டியிலிருந்து நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,

ஷங்கர்.

16 comments:

Anonymous said...

தமிழ்ல இருந்திருந்தா நல்லாருந்திருக்கும்...

வஜ்ரா said...

இருந்திருக்கும் தான். ஆனால் என் எண்ணங்களை நான் ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவதே எனக்கு எளிமையாக இருக்கிறது. இங்கிலீஸு மீடியத்துலயே படிச்சுத் தொலஞ்சிட்டேனே!

Santhosh said...

வருத்தம் அளிக்கும் முடிவு வஜ்ரா. :(

Anonymous said...

adm at hamizmanam dot com ?
you mean admin at thamizmanam dot com ?

unless you send to the correct address people may not care. Do you think all read your blog to see what you want to be done?

Anonymous said...

Extremely sad to read this.

Things have come to such a pass!!!

But, internally I believe that, I would have been surprised if you had remained, considering the other good bloggers who have also voted with their feet.

Ofcourse, I will daily visit your blog page and try to enjoy your postings.

Keep it up!

Thamizmanam has now branded itself with the sloganeering and flag waving anti-nationalists and petty fools. I believe that this is beyond redemption.

Jay

வஜ்ரா said...

//
adm at hamizmanam dot com ?
you mean admin at thamizmanam dot com ?

unless you send to the correct address people may not care. Do you think all read your blog to see what you want to be done?
//

please check your eye sight.

My blog has been delisted already!

வஜ்ரா said...

//
I believe that this is beyond redemption.
//

I used to believe otherwise. not any more.

வஜ்ரா said...

சந்தோஷ்,

இனி பேசிப் பிரயோசனமில்லை என்ற போது என்ன செய்வது. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவது வீண் வேலை.

Unknown said...

வஜ்ரா,

பதிவெழுதுவதை நிறுத்திவிட மாட்டீர்கள் அல்லவா? தேன்கூட்டிலும் உங்கள் பதிவுகளை பார்த்தமாதிரி ஞாபகம் இல்லை.

எழுதுவதை கூட கடந்த சிலமாதங்களாக குறைத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறது?வலைபதிவிலும், திண்ணையிலும் உங்கள் கட்டுரைகளை காணோம்?வேலை அதிகமா என்ன?

வஜ்ரா said...

இல்லை செல்வன்,

பதிவுகள் எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.

அப்பாடா, ஏதோ ஒரு ஆபிரஹாமிய மதக் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவந்த உணர்வு இருக்கிறது.

Anonymous said...

நன்று செய்தீர்கள் வஜ்ரா....உங்கள் முடிவினை வரவேற்கிறேன்.

ஏனிவே, உங்கள் பதிவுரல் எனது ரீடரில் இணைத்துள்ளேன்...எனவே, நான் தொடர்ந்து படிக்க வருவேன்.

ஜடாயு said...

வஜ்ரா, உங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்.

// People who write such blogs are sometimes paid to do so. People who write rejoinders are doing so out of their own will and spending their own time. //

நல்லதுக்கு காலம் இல்லை என்று சொல்வது இதைத் தானோ?

குமரன் (Kumaran) said...

வஜ்ரா, கூகுள் ரீடரில் உங்கள் பதிவு இருப்பதால் என்னால் தொடர்ந்து உங்கள் இடுகைகளைப் படித்துவர முடிகிறது; இனிமேலும் அது நடக்கும். தொடர்ந்து எழுதி வாருங்கள்.

வஜ்ரா said...

kumaran,

Thanks for understanding.

வஜ்ரா said...

jatayu,

exactly, they will be ready to sell even their wife and family for the sake of fame and money i suppose.

வஜ்ரா said...

//
வருத்தம் அளிக்கும் முடிவு வஜ்ரா. :(
//

i am left with no option but to leave. I am sorry.