May 27, 2006

அமீர்கான் Vs குஜராத்


இந்தியப் பத்திரிக்கைகளுக்கு குஜராத், மோடி, ப.ஜ.க என்றாலே ஒரு தனி வெறுப்பு. சில நாட்களாக இந்தி திரைப்பட உலக நட்சத்திரம் அமீர் கானின் ஃபனா (फ़ना) திரைப்படம் பிரச்சனைகளில் சிக்கியுள்ளது.
பிரச்சனை இது தான், அமீர் கான் குஜராத் ப.ஜ.க பற்றி நர்மதா அணைக்கட்டுப் பிரச்சனையில் அவர் கருத்தை வெளியிட்டதும், அது குஜராத்தில் உள்ள ஒரு சில ப.ஜ.க தொண்டர்கள் கோபத்தை கிளரிவிட்டதும், அதனால் திரையிட்டால் பிரச்சனைதான் என்றெண்ணி குஜராத் Multiplex திரையரங்குகளின் முதலாளிகள், படத்தை வெளியிடாதது.

இங்கே, படத்திற்கு "தடை" என்று ஒன்றுமே கிடயாது. தடை என்பது, ஒரு அரசால் தீர்மான்க்கப் பட்டு படத்தை வெளியிடாமல் இருப்பது (பஞ்சாப், கோவா, நாகாலானிதில் Da Vinci Code). இங்கே அரசின் தலையீடே கிடயாது. மாறாக ப.ஜ.க மேலிடம் இந்தப் பிரச்சனியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது.

ஒரு சில அறிவற்ற ப.ஜ.க கட்சி தொண்டர்களினால் (அரை வட்டம், கால் வட்டம் கேசுகள்) மிரட்டல்கள் வரலாம். தவிரித்து, நர்மதா பிரச்சனை, குஜராத் மக்கள் மனதில் எப்பொழுதுமே எரியும் பிரச்சனை. மக்கள் மனதில் மேத பட்கர் ஒரு Anti-Development கேசு என்பது தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. அமீர் கான் அவர் நர்மதா பிரச்சனையில் தலியிடுகிறேன் பேர்வழி என்று ப.ஜ.க அரசை (நரேந்திர மோடி அரசை) குற்றம் கூறி அறிக்கை வெளியிடவே, அது எரியும் நெருப்பில் எண்ணை உற்றிவிட்டது. திரையரங்கு நடத்துபவர்களும் குஜராத்தில் வாழ்பவர்கள் தான் அவர்களுக்கும் அமீர் மேல் கோபம். அவர் படத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டனர்.

குஜராத் ப.ஜ.க வில் ஒரு சில பித்தம் தலைக்கேறிய கேசுகள் (Hotheads) இருப்பது உண்மையே, அவர்கள் இது போல் உள்ள சூள்நிலைகளில் தங்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்து கொள்ள இப்படி கிளரிவிடுகின்றனர். குஜராத் காங்கிரஸில் கூட அமீர் கான் படத்தை வெளியிட பிரச்சனை செய்கின்றனர் (அதை சுலபமாக பத்திரிக்கைகள் மரைத்துவிடுகின்றன). இது இந்தியாவிற்குப் புதிதல்ல. எப்போதுமே நடப்பது தான். City of Joy பிரச்சனையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தும் மே. வங்கத்தில் இதே தான் நடந்தது.


அமீர் கான் பத்திரிக்கைகளிலும், மற்ற அச்சு ஊடகங்களிலும், வெளிவரும் செய்திகளை நமபத்தகுந்தவைகளாக இல்லை என்று கருதுகிறார். ஆனால் அதே வேளையில் மேதா பட்கர் ஐ ஆதரித்துப் பேசியபோது அதே அச்சு ஊடகங்களின் செய்திகளை "நம்பி" த்தான் இட மாற்றம் செய்யப் படும் மக்களுக்காக பேசியதாகக் கூறுகிறார். இதை அவரிடம் கேட்டால், ப.ஜ.க வைப் பொரிந்து தள்ளுகிறார்.

சுற்றுப்புறச் சூளல் மாசுபட, நிலத்தடி நீர் காய்ந்து போக முனைப்புடன் செயல்படும் கோகா கோல பன்னாட்டு நிருவனத்தின் Poster-boy ஆக இருக்கும் அமீர் கான் நர்மதா பிரச்சனையில் நடந்து கொள்ளும் விதம், ஒன்றுக் கொன்று முரணாக இருக்கிறது.

24 comments:

சிவமுருகன் said...

இந்திய "தி டாவின்சி கோட்". ஒரு வித ஒசி பப்ளிசிடி.

வஜ்ரா said...

அமீர் கான் பிரச்சனையும் அவரது ஃபனா படத்திற்கு ஒரு வித ஓசி பப்ளிசிடி கொடுக்கிறது...! மறுப்பதற்கில்லை சிவ முருகன்.

ஐயா அமீர் பிரச்சனையை உணராமல் (ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்) அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்.

அதே வேளையில், ஏதோ குஜராத் அரசு தான் படத்தை "தடை" செய்துள்ளது போல் ஒரு மாயயை பத்திரிக்கைகள் உண்டாக்குகின்றன...அது நிகவும் தவறான செயல்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

BJP govt in Rajasthan has banned
two books.BJP does not care for freedom of expression, except when it suits them.The record of other parties may not be better, but that not abslove BJP.In my view sangh parivar is as tolerant as
the islamic fundamentalists in these issue.BJP has a liberal
mask, the real face is different.
When congress-NCP govt banned a
book in Maharastra Vajpayee did
not oppose it.So it is not as if
some hotheads react this way.It
is the same attitude that prevails
from top to bottom.Vajpayee and
Advani may not go to theatres
or damage cut outs and tear off
posters.That is the difference.
BJP had no qualms in allying
with Shiv Sena.We all know how
liberal and tolerant Shiv Sena
is.

வஜ்ரா said...

//
BJP does not care for freedom of expression, except when it suits them.
//

In that case every political party is the same. Nobody is different. Even the communist ban books.

//
BJP has a liberal
mask, the real face is different.
//

They never claim to be "liberal"..!

//
It
is the same attitude that prevails
from top to bottom.Vajpayee and
Advani may not go to theatres
or damage cut outs and tear off
posters.
//

Fanaa has not been banned in gujarat. There is no government order of that sort. If so, please enlighten me.

//
That is the difference.
BJP had no qualms in allying
with Shiv Sena.
//

The commies and congress ally with Maoists which are known terrorist organizations. They are no different at all in any respect.


Here are the samples from the "haqeeqat" the book that was banned is Rajasthan.

//
* "Hindu gods and goddesses are fictitious and were invented to persecute Dalits" (Page 9).

* "To prevent indigenous people from acquiring knowledge, Saraswati invented difficult Vedas (which nobody can understand)". (Page 16)

* "With the progression of time, people all over the world (except India) were freed of their ignorance and they began to disown wicked and cruel gods and goddesses. But in India, because people are (enveloped) in the darkness of ignorance, imaginary gods and goddesses are still worshipped." (Page 17)

* "Naked sanyasis are worshipped by (Hindu) women. The moment (Hindu) women see naked sanyasis, they fall on the ground and prostrate themselves before the sanyasis. (Hindu) women pour water on the sanyasis' penises and then happily drink that water. Ling Devata is gratified when he sees all these repulsive things and feels empowered... These people are ignorant and do not know the difference between what is right and wrong." (Page 93)

* "Sita was abandoned in the forest as per Ram's wishes... Ram later asked Lakshman to kill Sita. In the end, Ram frustrated with life, drowned himself in Saryu. Such are the teachings of half-naked rishis who are praised by Hindutvawadis." (Page 100)

* "Lord Shiva, to get people to worship him, dropped his penis on Earth (Devi), shaking the ground and the sky! ... . Poor Dharti Devi was shaken by the weight of his penis. Seeing this, all the Gods were scared. It seems Gods would use their penises as bombs! Whenever and wherever they wanted to, they would drop their 'penis bombs' to terrorise the people. Thus, they were able to enslave the people... But compared to foreign bombs, these penis bombs were a damp squib." (Page 106-107)

* "(Ramakrishna) Paramahansa should have known that Ganga is the world's filthiest and dirtiest river. How many dead bodies float down this river every day? How many half-burnt dead bodies are dumped into it every day? And Hindus call it the holy river! In fact, all the rivers of India are dirty and polluted... Hindutvawadis pollute the rivers... and then depend on their false Gods to cleanse them..." (Page 122-123)

* "(For Hindus) men can be Gods, women can be Goddesses... animals are gods, snakes are gods... they (Hindu Gods) fight among themselves, marry among themselves, throw out their wives, run away with others' wives, they steal, get intoxicated, drink blood, are reincarnated as animals, fish and tortoise, some of them can lift mountains... Some Gods are in same-sex relationships and are yet able to produce babies. These Gods and Goddesses are always armed because they believe in killing and plunder. Some Gods think their penises are more powerful than nuclear bombs. Others like animals live naked among their followers. Some of them spend their time in yogic exercises, others are in samadhi and happy to see the number of blind followers swell... You can wash away your sins by worshipping the penises of Gods" (Page 146)

* "How could Arya Hindus bring Aryanisation on this earth. To be Arya, one has to be born of an Arya womb... If Arya Hindus want to bring Aryanisation then they must lend or rent out all Arya wombs to non-Aryans. Non-Aryans should be given Brahmin women so that children are born from Brahmin womb" (Page 182-183).

* "In modern India, many Ramas of this belief are living a carefree life. They marry several times, desert their wives, marry several times, and leave them. Many Ramas kill their Sitas. They are following their God Rama." (Page 269)

* "(Lord) Krishna had a despicable sex life... Shri Krishna is famous because of his love life. He had 16,008 wives. And all Yadav women were his illegitimate lovers. (Hindu) women are drawn towards him because of pornographic and vulgar tales of his sex life." (Page 391)
//

have a great day, ravi srinivas and teach all these as "haqeeqat" (the truth) to your friends and family.

This book was used to convert hindus to christianity.

Amar said...

//ஆழம் தெரியாமல் காலை விடுகிறார் //

எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது.

திரையுலகில் இருந்து யாருமே அமீருக்கு ஆதரவாக பேசவில்லை பார்த்தீர்களா?

Anonymous said...

**ஒரு சில அறிவற்ற ப.ஜ.க கட்சி தொண்டர்களினால் (அரை வட்டம், கால் வட்டம் கேசுகள்)***

he he he he he

ungalai neengale thitukitinga

வஜ்ரா said...

அனானி,

did i claim that i am a card carrying member of any political party?

வஜ்ரா said...

சமுத்ரா,

உண்மை தான், பாலிவுட்டில் இருந்து யாரும் வந்ததாகத் தெரியவில்லை.

லேடஸ்ட் செய்தி,

அமீர் கான் ப.ஜ க வை ரௌடித்தனம் செய்யும், தொல்லை தரும் கட்சி என்று வர்ணித்ததாகக் கூறப்படுகிறது (झगड़ालू और दंगाई). அதற்காக ப.ஜ.க மேலிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறது.

Prasanna said...

எனக்கு ஒரு மேட்டர் சுத்தமா புரியல தலைவா! ஒரு மாநிலத்துல ஒரு படம் ஓடினா பிரச்சினை அப்படின்னு திரையரங்கு முதலாளிகள் நினைத்தால் அந்த மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்லை அப்படின்னு தான அர்த்தம். அதாவது ஒரு எதிர்ப்பு குரல் வந்தால், அதை ஆளும் அரசு கண்டுக்காம விட்டால் பெருந்தன்மை, ஆனால் ஆளும் கட்சித் தொண்டர்கள் பெட்டிய தூக்கிட்டு போனா அதுல அரசுக்கு பங்கு இல்லையா?
இந்த அரை வேக்காட்டு அரை வட்ட கால் வட்ட தலைகளை கூட அடக்கி வைக்க முடியாவிட்டால் என்னத்த அரசாங்கம். இதை பற்றி கருத்துகள் விவாதித்து கொள்ளலாமே தவிர ஒரு நடிகரின் படத்தை வெளியிட விடாமல் செய்வது தவறு. நினைவு இருக்கலாம், தன் கடைசி காசு வரை செலவு செய்து லகான் படத்தை எடுத்து அந்த திரைப்படத்தை ஆஸ்கர் வரை கொண்டு சென்றவர்.

வஜ்ரா said...

பிரஸன்னா,

இதில் ஆளும் கட்சி மட்டுமில்லை. எதிர்கட்சியும் உள்ளது தான் பிரச்சனை. அதனால் தான் அமீர் கான் Vs குஜராத் என்று பெயர் வைத்தேன். இல்லை என்றால் அமீர் கான் Vs குஜராத் ப.ஜ.க என்று பெயர் வைத்திருப்பேன். காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சனை செய்வதை பல ஊடகங்கள் சுலபமாக அடக்கி வாசிக்கின்றன...அதுவும் பிரச்சனையை ப.ஜ.க வுக்கு எதிராகத் திருப்புகிறது.



ரீடிஃப் செய்தி


பி.கு., இதை திருத்தி எழுதியுள்ளேன்.

வஜ்ரா said...

//
இதை பற்றி கருத்துகள் விவாதித்து கொள்ளலாமே தவிர ஒரு நடிகரின் படத்தை வெளியிட விடாமல் செய்வது தவறு.
//

உண்மை தான், படத்திற்கு தடையேதும் இல்லாத போது அதை இப்படி Moral blockage போல் செய்வது தவறு..

இதற்கு ஒரே வழி மாநில அரசு பாதுகாபுடன், படத்தை வெளியிட முதல்வர் உத்தரவு கொடுக்கவேண்டும்.

வஜ்ரா said...

எகனாமிக் டைம்ஸில் வந்த செய்தி

Geetha Sambasivam said...

பா.ஜ.க. என்றாலே மதவெறி என்கிறார்கள். அப்போ முஸ்லீம் லீக் என்ன மதச்சார்பற்றதா?

ரவி said...

டாவின்ஸி கோட் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டதை எதில் சேர்ப்பது, மிக ஆவலாக விடுமுறையில் சென்னை சென்று ஏமாந்தேன்.

Anonymous said...

the ban of da vinci code makes there is no difference between modi and karunanidhi,
both are religious fanatics.

சிறில் அலெக்ஸ் said...

ஷங்கர்,
மாற்று சிந்தனை ஒன்றை வைக்கிறேன்..

நீங்க தந்திருக்கும் சில புத்தக பத்திகள் (ஆங்கிலத்தில் மேலே) இந்து மத நம்பிக்கையை எப்படி திரித்துக் கூறுகிறதோ அதுபோலத்தான் டா வின்சி கோடும்.
ஏன் புத்தகத்தை தடை செய்வது போல படத்தை தடை செய்யக்கூடாது?

Muse (# 01429798200730556938) said...

சற்று முன்பு கிடைத்த செய்தி:

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவும், திரிபுராவும் (இது தன்னை ஒரு கிருத்துவ மாநிலமாக அறிவித்துக்கொண்ட ஒரு மாநிலம். தினமும் ஹிந்துக்கள் கொல்லப்படும் புனித பூமி) படத்தை தடை செய்துவிட்டன. இது கிருத்துவ ஸ்டைல் ஃபத்வா. கத்தி எடுக்காமலேயே கழுத்தை அறுப்பது.

ஏசுவை பற்றிய வேறு ஒரு அபிப்பிராயத்தை, அந்த அபிப்பிராயத்தின் மேல் பக்தியுள்ளவர்கள்முன்வைக்கும்போது இது எதிர்கப்படுகிறது. அழிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இந்த கருத்தை வைப்பவர்கள் பலமற்றவர்களாகவும், சிறுபான்மையினராகவும் (இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை 0.0000000000000000000000000000000000000000000000000000000000000001%. அதுவும் என்னை இந்த குழுவில் சேர்த்துக்கொண்டதால் !!) இருப்பதே காரணம்.

தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு விஷயத்தை ஆதரிக்கும் ஆமீர் கானின் படத்தை எதிர்பதுதான் தவறு.

கலி.

Muse (# 01429798200730556938) said...

இந்த பிரார்த்தனை கூடங்களில் என்னை போன்ற பாகன்களை சேர்த்துக்கொள்ளாவிட்டால் பேசாமல் இந்த படம் ஓடும் தியேட்டருக்குத்தான் போக வேண்டும். அதுவும் பெங்களூரில் இப்படத்தை தடை செய்வதற்கு முன்பு.

பி.கு. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நல்ல காரியமாவது செய்தேன் என்கிற திருப்தி எனக்கு வேண்டும். கள்ளத்தனமாக ஸிடி தயாரிப்பவர்கள் யாராவது உங்களுக்குத் தெரியுமா?

வஜ்ரா said...

//
நீங்க தந்திருக்கும் சில புத்தக பத்திகள் (ஆங்கிலத்தில் மேலே) இந்து மத நம்பிக்கையை எப்படி திரித்துக் கூறுகிறதோ அதுபோலத்தான் டா வின்சி கோடும்.
ஏன் புத்தகத்தை தடை செய்வது போல படத்தை தடை செய்யக்கூடாது?
//

சிறில்,

உண்மைதான், செய்யலாம். எப்பொழுது செய்யலாம் என்றால், ஒரு இந்துவோ, இஸ்லாமியனோ, டா விஞ்சி கோடு புத்தகத்தை எழுதி அதை படமாக எடுத்து வெளியிட்டு, கிறுத்தவர்களை மத மாற்றம் செய்யத்தூண்டினால் செய்யலாம்.

சிறில் அலெக்ஸ் said...

:) ஒன்று கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் ஆதரிக்கவேண்டும் இல்லை எல்லாமே கடுமையாக தணிக்கை செய்யப்படவேண்டும். இது என்ன இரட்டை நியாயம்.

ஒரு எழுத்தால் அல்லது படைப்பால் எந்த வகையில் பாதிப்பு வரும் என்பதை சம்பந்தப்பட்டவர்களே முடிவு செய்யவேண்டும், இல்லையா?

ஆளுக்கொரு அஜெண்டாவை வைத்துக்கொண்டு அதற்கேற்றாற் போல் பேசுகிறோம், அவ்வளவுதான்.

வஜ்ரா said...

//
ஆளுக்கொரு அஜெண்டாவை வைத்துக்கொண்டு அதற்கேற்றாற் போல் பேசுகிறோம், அவ்வளவுதான்.
//

சிறில்,

ஞாயமாகச் சொல்லுங்கள்..."மதமாற்றம்" செய்வது அஜெண்டா வா, அல்லது அதைத் தவறு என்று சுட்டிக்காட்டுவது அஜெண்டாவா?

அமீர்கான் படத்தை குஜராத்தில் திரையிட மறுத்தது தவறு தான். ஆனால், 1% இருக்கும் கிறுத்துவர்களுக்கு செவி சாய்த்து தமிழ்நாட்டில் படத்தை தடை செய்வது, அதே வேளையில், இந்துக்கடவுள்களை கேவலமாக சித்தரித்து, அதை "Haqeeqat" (the reality) என்று கிறுத்துவத்தை போதிப்பது அதைச் சுட்டிக்காட்டி, புத்தகத்திற்கு தடை விதிப்பது. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது.

சிறில் அலெக்ஸ் said...

//இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. //

என்ன வேறுபாடு? 1%தான் வேறுபாடென்றால் அதெப்படி? இந்திய கிறித்துவர்கலெள்லாம் இந்தியர்களில்லையா?

மதம் என்பது இந்தியாவில் பொதுவாய் உலகளவில் சென்சிட்டிவ் விஷயம், யாருக்கானாலும் சரி.

மிஷனரிகள் "Haqeeqat" (the reality) வைத்து மதமாற்ரவில்லையென்ரால் அதிலுள்லதெல்லம் சரிஎன்ராகிவிடுமா? மதமார்ர குறிக்கோளில்லாமல் யார் என்ன சொன்னாலும் பொறுத்துக்கொள்வீர்களா?

வஜ்ரா said...

//
இந்திய கிறித்துவர்கலெள்லாம் இந்தியர்களில்லையா?
//

முதலில் இந்தியர்கள், பிறகு கிறுத்தவர்கள்.

//
மதம் என்பது இந்தியாவில் பொதுவாய் உலகளவில் சென்சிட்டிவ் விஷயம், யாருக்கானாலும் சரி.
//

ஆம், சென்சிடிவான விஷயம் தான்...பேசாமலே இருந்தால், மதமார்றத்தை சொல்லிக் காட்டுவது யார்?

//
மிஷனரிகள் "Haqeeqat" (the reality) வைத்து மதமாற்ரவில்லையென்ரால் அதிலுள்லதெல்லம் சரிஎன்ராகிவிடுமா? மதமார்ர குறிக்கோளில்லாமல் யார் என்ன சொன்னாலும் பொறுத்துக்கொள்வீர்களா?
//

ஏற்றுக் கொள்வது ஏற்றுக் கொள்ளாதது தனிப்பட்ட சுதந்திரம்.
ஆனால் அவன் சொல்லக் கூடாது என்று நான் கூறவேமாட்டேன். அவன் சொல்வதற்கு தகுதி படைத்தவனா என்பதைப் பார்த்தபிறகு தான் முடிவு செய்கிறேன். அதாவது, என்னைப் பொருத்தவரை சொல்பவனின் morality பொருத்தது.

உதாரணமாக ஹுசைன் வரைந்த படத்தை நான் எதிர்த்தேன். அவர் morality சரியில்லை.

da vinci code ஐ வரவேற்றேன்...ஏன் என்றால், எழுதியவர் மனத்தில் கேவலப் படுத்தவேண்டும் என்கிற எண்ணம் இல்லை. மாறாக Papacy யின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் விதமாக இருந்தது.

மருதநாயகம் said...

இந்த பிரச்சினையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு மதவெறி பேய்களுக்கு அடிக்கப்பட்ட சம்மட்டி அடி