ஆனால் மதம் என்று வரும்போது மட்டும் அதென்ன அந்நிய மதம் என்கிற பேதம் வந்துவிடுகிறது. உங்க லாஜிக்க புரிஞ்சுக்கவே முடியலப்பா. ஏதோ கொஞ்சூண்டு படிச்சு போட்டு என்னவோ மேதாவி மாதிரி பேசிகிட்டு திரியிறீங்க. இப்போ கூட யூத மதக்காரணிடம் தானே அறிவு பிச்சை எடுக்க போயிருக்கீங்க
வருக...இது நகைச்சுவை/நையாண்டியில் வருவது...இங்கே வந்து தமது யூத வெறுப்பை (anti semitic) உமிழ்ந்திருக்கிறார் மருதநாயகம் என்னும் பெயரில் வந்திருக்கும் இஸ்லாமியன்.
//காற்பந்து விளையாட்டை கற்றுக் கொடுத்த வேதமே இந்து வேதமாகிய ஃபிஃபானிடதம் தானே. நம்மவர்கள் மறந்து விட்டார்கள். அவர்கள் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ;)
நம்ம மருதநாயகத்திற்கு யாரும் பிச்சை போடல போலிருக்கு பாவம்.... //
இது தான் மதம் என்ற வரைமுறையே இல்லாததால் இது ஒரு சௌகரியம். எல்லாமே நாம கண்டுபுடிச்சதுன்னு சொல்லிடலாம். பேஷ் நல்ல யுக்திதான் இன்னிக்கு கூட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பாட்டு பாடாமல் உங்கள் பொழப்பு ஓடாது அப்பு
அப்பா calgaryங்கிறது எந்த ஊருப்பா. ஏம்ப உங்க ஊர் பேர போடறதுக்கு கூட உனக்கு மனம் வரல. அதுவும் கிறுஸ்துவ கனாடாவில் உள்ள ஊர். நாடோடியாய் ஊர் ஊராக பிச்சை எடுக்கிறவர்களுக்கு பேச்சு வேற
//இங்கே வந்து தமது யூத வெறுப்பை (anti semitic) உமிழ்ந்திருக்கிறார் மருதநாயகம் என்னும் பெயரில் வந்திருக்கும் இஸ்லாமியன்//
உன் வலைப்பூவிலேயே இஸ்லாமியன் என்று ஒருமையில் விளிக்கிறாயே, மத சகிப்பு தன்மை பற்றி பேச உனக்கு என்ன யோகியதை இருக்கிறது. நீ மற்றவரை குற்றம் சொல்லுமுன் உன்னை ஒரு முறை நினைத்து பார்
// உன் வலைப்பூவிலேயே இஸ்லாமியன் என்று ஒருமையில் விளிக்கிறாயே, மத சகிப்பு தன்மை பற்றி பேச உனக்கு என்ன யோகியதை இருக்கிறது. நீ மற்றவரை குற்றம் சொல்லுமுன் உன்னை ஒரு முறை நினைத்து பார் //
எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!
பொய்யான பெயரில் பின்னூட்டம் போட்டுவிட்டு மாட்டிக் கொண்டதற்கு நன்றி.
மத சகிப்புத்தன்மை பற்றி யோகித்தை இருப்பவர்கள் தான் பேசுகிறார்களா?
// இப்போ கூட யூத மதக்காரணிடம் தானே.. //
இது மதிப்பிற்குறிய வார்த்தைகளா...? நாவை அடக்கி வாசித்தால் வருக, இல்லை என்றால் வந்த வரை நன்றி மீண்டும் உங்களை நான் இங்கு பார்க்க விறும்பவில்லை.
// பொய்யான பெயரில் பின்னூட்டம் போட்டுவிட்டு மாட்டிக் கொண்டதற்கு நன்றி //
ஆகா! என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு?? சும்மாவா இஸ்ரேலுக்கெல்லாம் போனீங்க. அப்போ கமல் கூட இஸ்லாமியரா?? :-)
// இப்போ கூட யூத மதக்காரணிடம் தானே அறிவு பிச்சை எடுக்க போயிருக்கீங்க
இது மதிப்பிற்குறிய வார்த்தைகளா...? //
ஆம், நான் யூத மதக்காரன் என்று சொன்னது உண்மைதான். ஒருவர் எதிரில் இல்லாதிருக்கும் போது அவன்...இவன் என்று பேசிவிட்டு அவர் எதிரில் வரும்போது "வாங்க சார்..நல்லாயிருக்கீங்களா..உங்களப் பத்தி தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்" என்று சொல்வது இயல்பு. அதுபோல்தான் இல்லாத ஒரு மதத்தவரை பற்றி அவ்வாறு சொன்னேன். ஆனால் உங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட மரியாதை குறைவாக நான் பிரயோகிக்கவில்லை.ஆனால் பாருங்கள் உங்களின் பதிலை. அவ்வளவுதான் உங்கள் சகிப்புதன்மை. என்ன தான் வெளிநாடு சென்று படித்தாலும் பாத்திரத்தில் இருப்பது தானே கரண்டியில் வரும் :-)
// நாவை அடக்கி வாசித்தால் வருக, இல்லை என்றால் வந்த வரை நன்றி மீண்டும் உங்களை நான் இங்கு பார்க்க விறும்பவில்லை. //
ஏதோ இஸ்ரேலுக்கு எல்லாம் போய் இருக்கீங்களே என்று தான் உங்கள் வலிப்பதிவுக்கு வந்து பார்த்தேன். ஆனால் அறிவுக்கு கொஞ்சமும் சம்மந்தமும் இல்லாமல் வெறும் மதவெறி தான் உங்கள் வலைப்பூக்களில் கோரத் தாண்டவமாடுகிறது. உங்கள் வலைப்பூவை பாரிவயிட்டதற்காக மிகவும் வெட்கப்படுகிறேன்
ஆனால் என் வலைப்பதிவிற்கு நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறீர்கள்
8 comments:
காற்பந்து அந்நிய விளையாட்டாயிற்றே. அதெப்படி நம்மவர்கள் விளையாடலாம்?
கிரிக்கெட் கூடத்தான் அந்நிய விளையாட்டு...!!
ஆனால் மதம் என்று வரும்போது மட்டும் அதென்ன அந்நிய மதம் என்கிற பேதம் வந்துவிடுகிறது. உங்க லாஜிக்க புரிஞ்சுக்கவே முடியலப்பா. ஏதோ கொஞ்சூண்டு படிச்சு போட்டு என்னவோ மேதாவி மாதிரி பேசிகிட்டு திரியிறீங்க. இப்போ கூட யூத மதக்காரணிடம் தானே அறிவு பிச்சை எடுக்க போயிருக்கீங்க
காற்பந்து விளையாட்டை கற்றுக் கொடுத்த வேதமே இந்து வேதமாகிய ஃபிஃபானிடதம் தானே. நம்மவர்கள் மறந்து விட்டார்கள். அவர்கள் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ;)
நம்ம மருதநாயகத்திற்கு யாரும் பிச்சை போடல போலிருக்கு பாவம்....
கால்கரி சிவா,
வருக...இது நகைச்சுவை/நையாண்டியில் வருவது...இங்கே வந்து தமது யூத வெறுப்பை (anti semitic) உமிழ்ந்திருக்கிறார் மருதநாயகம் என்னும் பெயரில் வந்திருக்கும் இஸ்லாமியன்.
//காற்பந்து விளையாட்டை கற்றுக் கொடுத்த வேதமே இந்து வேதமாகிய ஃபிஃபானிடதம் தானே. நம்மவர்கள் மறந்து விட்டார்கள். அவர்கள் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ;)
நம்ம மருதநாயகத்திற்கு யாரும் பிச்சை போடல போலிருக்கு பாவம்....
//
இது தான் மதம் என்ற வரைமுறையே இல்லாததால் இது ஒரு சௌகரியம். எல்லாமே நாம கண்டுபுடிச்சதுன்னு சொல்லிடலாம். பேஷ் நல்ல யுக்திதான்
இன்னிக்கு கூட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பாட்டு பாடாமல் உங்கள் பொழப்பு ஓடாது அப்பு
அப்பா calgaryங்கிறது எந்த ஊருப்பா. ஏம்ப உங்க ஊர் பேர போடறதுக்கு கூட உனக்கு மனம் வரல. அதுவும் கிறுஸ்துவ கனாடாவில் உள்ள ஊர். நாடோடியாய் ஊர் ஊராக பிச்சை எடுக்கிறவர்களுக்கு பேச்சு வேற
//இங்கே வந்து தமது யூத வெறுப்பை (anti semitic) உமிழ்ந்திருக்கிறார் மருதநாயகம் என்னும் பெயரில் வந்திருக்கும் இஸ்லாமியன்//
உன் வலைப்பூவிலேயே இஸ்லாமியன் என்று ஒருமையில் விளிக்கிறாயே, மத சகிப்பு தன்மை பற்றி பேச உனக்கு என்ன யோகியதை இருக்கிறது. நீ மற்றவரை குற்றம் சொல்லுமுன் உன்னை ஒரு முறை நினைத்து பார்
//
உன் வலைப்பூவிலேயே இஸ்லாமியன் என்று ஒருமையில் விளிக்கிறாயே, மத சகிப்பு தன்மை பற்றி பேச உனக்கு என்ன யோகியதை இருக்கிறது. நீ மற்றவரை குற்றம் சொல்லுமுன் உன்னை ஒரு முறை நினைத்து பார்
//
எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!
பொய்யான பெயரில் பின்னூட்டம் போட்டுவிட்டு மாட்டிக் கொண்டதற்கு நன்றி.
மத சகிப்புத்தன்மை பற்றி யோகித்தை இருப்பவர்கள் தான் பேசுகிறார்களா?
//
இப்போ கூட யூத மதக்காரணிடம் தானே..
//
இது மதிப்பிற்குறிய வார்த்தைகளா...? நாவை அடக்கி வாசித்தால் வருக, இல்லை என்றால் வந்த வரை நன்றி மீண்டும் உங்களை நான் இங்கு பார்க்க விறும்பவில்லை.
//
பொய்யான பெயரில் பின்னூட்டம் போட்டுவிட்டு மாட்டிக் கொண்டதற்கு நன்றி
//
ஆகா! என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு?? சும்மாவா இஸ்ரேலுக்கெல்லாம் போனீங்க. அப்போ கமல் கூட இஸ்லாமியரா?? :-)
//
இப்போ கூட யூத மதக்காரணிடம் தானே அறிவு பிச்சை எடுக்க போயிருக்கீங்க
இது மதிப்பிற்குறிய வார்த்தைகளா...? //
ஆம், நான் யூத மதக்காரன் என்று சொன்னது உண்மைதான். ஒருவர் எதிரில் இல்லாதிருக்கும் போது அவன்...இவன் என்று பேசிவிட்டு அவர் எதிரில் வரும்போது "வாங்க சார்..நல்லாயிருக்கீங்களா..உங்களப் பத்தி தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்" என்று சொல்வது இயல்பு. அதுபோல்தான் இல்லாத ஒரு மதத்தவரை பற்றி அவ்வாறு சொன்னேன். ஆனால் உங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட மரியாதை குறைவாக நான் பிரயோகிக்கவில்லை.ஆனால் பாருங்கள் உங்களின் பதிலை. அவ்வளவுதான் உங்கள் சகிப்புதன்மை. என்ன தான் வெளிநாடு சென்று படித்தாலும் பாத்திரத்தில் இருப்பது தானே கரண்டியில் வரும் :-)
//
நாவை அடக்கி வாசித்தால் வருக, இல்லை என்றால் வந்த வரை நன்றி மீண்டும் உங்களை நான் இங்கு பார்க்க விறும்பவில்லை.

Post a Comment