June 29, 2006

தெரசா-செந்தழல் ரவி-ஒரு விளக்கம்.

சமீபத்தில் அன்னை தெரசா பற்றி ம்யூஸ் அவர்கள் ஏதோ சொல்லப் போக. செந்தழல் ரவி அவர்கள் கோபமாக பதிவு ஒன்று போட்டுவிட்டார்.

அதில் ம்யூஸ் அவர்கள் கருத்து conspiracy theory என்று குமரன் எண்ணம் கருதுவதாகக் கூறியிருந்தார்.

அதற்காக நான் ஒரு பதில் இட்டேன்.

அதன் நகல் இங்கே...


குமரன் (எண்ணம்),

mother teresa is not holier than thou!! She had a personal agenda and not even the vatican would deny it.

சும்மா, கான்ஸ்பிரசி தியரி என்றெல்லாம் இதை ஒதுக்காமல், சிந்திக்கவேண்டும்.

மே. வ கம்யூனிஸ்ட் அரசு ராமகிருஷ்ணா மிஷண் செய்யும் சேவையை ஏக கட்டுபாடு போட்டு துளைத்து எடுத்ததில் அவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தனியாக minority அந்தஸ்து பெறவேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்பட்டது தெரியுமா?

அது எப்படி உங்களால், ராமகிருஷ்ணா மிஷன்/சங்கராச்சார்யார் என்றால் தப்பு செய்யலாம் ஆனால் தெரசா தப்பு செய்திருக்கக்கூடாது என்ற எண்ணத்தோன்றுகிறது.?

(ஒரு உதாரணத்திற்காகத்தான் இங்கே சங்கராச்சார்யார் பற்றி விவாதிக்கிறேன்...)

The "conspiracy theory" may be,

"if it is a hindu, then he or she is guilty unless proven innocent. If it is a christian or mulsim, then he or she is innocent unless proven guilty."

Double standards or என் கண்ணோட்டத்தில் திம்மித்துவம் at its best.


அதற்கு செந்தழல் ரவி பதிலும் தந்திருந்தால் அதில் அவர்,


அப்படி என்ன தப்பு கண்டுபிடித்துவிட்டீர் அன்னை தெரசாவிடம்..? ஷங்கர்...கொஞ்சம் உங்க கருத்தை சொன்னால் ( ஆன்லைன் லிங்க் எதுவுக் கொடுக்காமல்)
நன்றாக இருக்கும்...


இப்படி கேட்க...

யாரோ ஒரு விஷமி, அவர் வைத்திருந்த அதர் ஆப்ஷன் பயன் படுத்தி, என் பெயரில்


வஜ்ரா ஷங்கர் said...
அவர் கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்தார். அவ்வளாவுதான் இப்போது சொல்ல முடியும்.

Thursday, June 29, 2006 1:53:18 PM


இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டது.

அதை நான் ரவியிடம் தனி மடலில் விளக்கி சொல்ல. ஆனால் ரவியோ, உங்கள் கருத்துக்கும் அந்த பின்னூட்டத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை என்ற மனோபாவத்திற்கு வந்து அதை நீக்க வில்லை.


Sankar
ravi,
இந்த பதில்...என்னுடயது அல்ல...

வஜ்ரா ஷங்கர் said...
அவர் கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்தார்.
அவ்வளாவுதான் இப்போது சொல்ல முடியும்.

Thursday, June 29, 2006 1:53:18 PM

யாரோ ஒரு விஷமி என்பெயரைப் பயன் படுத்தி அதர் ஆப்ஷனில் அந்த பின்னூட்டம்
போட்டு இருக்கிறது. அது என் கருத்து அல்ல.

..
Ravindran Antonysamy:

Why don't I say - you are the one who used the other option....

See how problematic other option...

I think its 'muse' who used his other option. Trying to get the IP

..
Sankar
see, some body is using my name to push his or her ideas...

before we debate how good is mother teresa please understand and
inform Mr. Kumaran Ennam also that it was not me.

Because these may cause trouble in understanding each other. I respect
opinion. But, i do not abuse.

And please tell me what do you mean by,

> Why don't I say - you are the one who used the other option....

Why the hell should i? I am bold enough to tell what i feel.

...

Ravindran Antonysamy:

There is other side also right..thats why I told like that...but both of
your comments not have much differences. Yes I know how good she is.
Lets leave this matter.

Bye.
...
Sankar
But its important that you publish my comment telling that its not my
opinion that she was running brothel...!!

and i suggest you remove the following convesation in which i am
accused repeatedly as running mallicious propaganda...

Even kumaran ennam has taken it immediately and responded.இதில் என் தவறு ஏதுமில்லாமல் நான் மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாய சூளலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

21 comments:

செந்தில் குமரன் said...

I have removed my comments from ravi's blog. sorry for the misunderstanding

Vajra said...

புரிந்து கொண்டதற்கு நன்றி குமரன். செந்தழல் ரவி இன்னும் அதை புரிந்து கொள்ளவில்லை என்பதில் எனக்கு வருத்தமே.

அதில் போலிகளை அவர் ஆதரித்துப் பேசுவது மிகவும் மோசமாக உள்ளது. போலிகள் கெட்டவார்த்தைகள் பயன் படுத்தி எழுதும் தரம் கெட்ட பின்னூட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார். நான் அவர் மேல் வைத்திருந்த மதிப்பு குறைந்து வருகிறது.

போலி ரசிகர் மன்றம் said...

நீயே அதுமாதிரி பின்னூட்டம் போட்டுட்டு யாரோ போட்டான்னு நாடகம் ஆடுறியா? பார்ப்பானையும், பாம்பையும் பாத்தா முதல்ல பாப்பானை ஏன் அடிக்கணும்னு பெரியார் சொன்னது நினைவுக்கு வருது.

போலியார் ரசிகர் மன்றம்
ஷரன் ஸ்டோன் பீட்ஸா கார்னர்
புட்பால் கிரவுண்டு, ஜெர்மனி.

செந்தழல் ரவி said...
This comment has been removed by a blog administrator.
dondu(#4800161) said...

செந்தழல் ரவி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_27.html
ரவி அவர்களே,

நீங்கள் வஜ்ரா ஷங்கர் அவர்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள். அதர் ஆப்ஷன் உபயோகித்து போலி டோண்டு என்ற இழிபிறவி அன்னை தெரசா கல்கத்தாவில் விபசார விடுதி நடத்துவதாகப் போட்டுள்ளது. அதை அப்படியே போட்டு ஷங்கருக்கு பதில் சொல்வதாகக் கூறி அசிங்கப் படுத்தியுள்ளீர்கள். போலிப் பதிவில் போட்டோ இல்லை. அதை கூட யோசிக்காமல் என்ன காரியம் செய்கிறீர்கள் நீங்கள்? வஜ்ரா அவர்கள் சொல்லியும் இன்னும் அப்பின்னூட்டத்தை எடுக்காமல் இருப்பது அக்கிரமம்.

இப்போது புரிகிறதா, அதர் ஆப்ஷனின் விபரீத உபயோகம்? சாதாரணமாக உபயோகிக்க வேண்டிய பாதுகாப்புகளை கூட உபயோகிக்காது நீங்கள் என்ன செய்கிறீர்கள்.

ஒன்று அதர் ஆப்ஷனை எடுத்து விடுங்கள், இல்லையேல் அவ்வாறு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தும் சமயம் ஜாக்கிரதையாக இருங்கள்.

இவ்வாறு தவறாக உபயோகம் ஆகக் கூடிய (இந்தப் பதிவிலும் ஆன) அதர் ஆப்ஷனை இந்த வலைப்பூ வைத்திருப்பதால், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: நேரம் கிடைத்தால் நான் சுட்டிய என் பதிவிற்கு போய் படிக்கவும்.

குமரன் எண்ணம் அவர்களே, வஜ்ரா கூறியதை உண்மை என நம்பியதாக ரவியின் பதிவில் கூறியுள்ளீர்கள். இதில் நம்புவதற்கு ஒன்றுமே இல்லை. போட்டோ உள்ளப் பின்னூட்டம், போட்டோ இல்லாதப் பின்னூட்டம் என்றெல்லாம் கூடவா பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவின்றி இருக்க வேண்டும்?

பை தி வே வஜ்ரா, முதலில் நீங்கள் அதர் ஆப்ஷனை எடுத்து விடுங்கள். இங்கும் போலி டோண்டு என்ற இழிபிறவி வந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

சங்கர் சார்,

என் பதிவில் தங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.

தங்கள் பெயரில் வந்த அந்த ஆபாச பின்னூட்டம் எனக்கு இது பொய் என்று தெரிந்தது. அதனால்தான், என் மதிப்பிற்குரிய குமரன் எண்ணம் என்னை அழைத்து என் விளக்கம் என்ன என்று கேட்டபோதும் நான் பதிலளிக்கவில்லை. தங்கள் விளக்கத்துக்கு காத்திருந்தேன். அது பிரசுரிக்கப்படாமல் போனது இந்த பதிவில் தெரிந்துகொண்டேன்.

அஸதோமா... என்று முகப்பில் போட்டிருக்கும் தங்களிடம் பொய் வராது என்பது என் திட்டமான அபிப்ராயம்.

மேலும், நான் ரவி அவர்களின் செயல்களை பற்றி இங்கு பேச விரும்பவில்லை.

நன்றி

Vajra said...

லக்கி லுக்,

உங்கள் பெயரில் போலி பின்னூட்டம் போட்டு காட்டுகிறேன் பாருங்கள்...அடுத்த பின்னூட்டத்தை..

luckylook said...

டேய் வஜ்ரா நாயே...ஏண்டா அந்த டோண்டு பதிவில பின்னூட்டம் போடரே..

luckylook said...

இது எப்படி சாத்தியம்?

தவறு என்னுடையதாக இருந்தால் மன்னித்து விடுங்கள் வஜ்ரா சங்கர்.... எனக்கு டெக்னிக்கல் அறிவு இல்லாததால் கோபப்பட்டு விட்டேன்....

Vajra said...

luckylook,

பரவா இல்லை விடுங்கள்.

இந்த அதர் ஆப்ஷன் பயன் படுத்தி அடுத்தவர் பெயரில் வெளியிடும் பின்னூட்டத்தில் Photo வராதிருப்பதை கவனிக்க.

luckylook said...

என் அறியாமைக்கு வருந்துகிறேன் வஜ்ரா.... உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்....

நான் பெரிதும் மதிக்கும் அன்னையை அதுபோல மோசமாக விமர்சித்திருந்ததால் டென்ஷன் ஆகி விட்டேன்....

இதுகுறித்து நான் போட்ட எல்லா பின்னூட்டங்களையும் நானே அழித்து விடுகிறேன்....

நன்றி!

Vajra said...

luckylook

வேண்டாம் அதை அழிக்காதீர்கள்...

பார்ப்பவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்...இந்த அதர் ஆப்ஷன் எவ்வளவு Dangerous என்று. மற்றும், இதனால் போலிகள் எப்படி அதை பயன் படுத்துகிறார்கள் என்பது விளங்கும்.

luckylook said...

இல்லை எல்லாவற்றையும் அழித்து விட்டேன் சங்கர்.... நீங்கள் இதுகுறித்து சொல்வதற்கு முன்னாடியே நண்பர் நன்மனம் எனக்கு இதைப்பற்றி கொஞ்சம் விளக்கிச் சொன்னார்.... அதன்பின்னரே இப்படி ஒரு "கூத்து" இருப்பது புரிந்தது.....

முத்து(தமிழினி) said...

லக்கி,

நல்லவேளை இப்பவாவது உணர்ந்தீர்களே?

வஜ்ரா இதுபோன்ற காமெண்ட்டை இட்டிருக்க மாட்டார் என்றுதான் நானும் நம்புகிறேன்.யாரோ விஷமிகளின் சதி.

செந்தழல் ரவி,

அந்த காமெண்ட்டை நீக்கிவிடுங்கள் என்று வேண்டுகிறேன்.

Vajra said...

அனைவருக்கும் நன்றி,

பிரச்சனையின் தீவிரம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

டோண்டு அவர்கள் சொல்வது போல் அதர் மற்றும் அனானி ஆப்ஷன் நீக்குவது சிறந்ததா அல்லது நல்ல கருத்துக்கள் சொல்பவர்கள் அனானியாகச் சொல்வதால் அதை வைத்திருப்பதா?

ப்ளாக்கரில் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்கள் தனித் தனியாக வைக்கும் வகையில் இல்லை.

இதற்கு இரண்டு தீர்வு.

1. டோண்டு அவர்கள் சொல்வது போல், அதர் மற்றும் அனானி ஆப்ஷன்கலை நீக்கி ப்ளாக்கர் மட்டுமே பின்னூட்டம் போடும் வகையில் வைத்திருப்பது.

2. இந்த அதர் மற்றும் ஆப்ஷனில் வரும் பின்னூட்டத்தை Comment moderation மூலம் படித்து தெரிந்த பின் வெளியிடுவது.

நாமக்கல் சிபி said...

சகவலைப்பதிர்களோடு புரிந்து கொள்ளல் குறையும்போது இது போன்ற போலி நபர்கள் வந்து விளையாடிவிட்டு போவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

நாம்தான் சிறிது கவனமாக இருக்கவேண்டியுள்ளது.

டோண்டு சார் சொல்வது போல அதர் ஆப்ஷனை நீக்கி விடுவது சாலச் சிறந்தது.

சில விஷயங்களில் டோண்டு அவர்களோடு கருத்து வேறுபாடு இருப்பினும் இவ்விஷயத்தில் அவரோடு முழுமையாக ஒத்துப் போகிறேன்.

Anonymous said...

Dear Shankar,
Hope you are doing great.Read the blog about whatever has happened.I am really sorry to hear that. (If you have no problem with the language please goahead and post this).
As usual you have handled the situation well.Don't lose your hope , be courageous, Tough times never last but tough peoples...The subjects whatever you touch are really sensitive so we have to anticipate this kind of situations.
Whoever the blogger and the reviewers(am not Talking about the duplicate), They are all educated but they have not learnt the moral of the life, and it is very difficult for them to learn at this time. He has not removed the follow up even after you requested him , shows his height of immaturity and level of dirtiness in his mind.
From left ,right and center they talk all non sense about hinduism , if you go to argue they don't know how to argue(Because they don't have any stuff to argue and they can do nothing but converting people by paying money, with the help of karunanidhi and his so called useless followers.They are doing this as a part time job) and they start doing all this childish and sick things . Some People are coming to support that minorities doesn't have to worry... YOU FILTERED BRAINLESS FOOLS , In india minorities have more rights then majority. So don't try to act as a smart guy.India is the only place where you don't have to be patriotic, you can wage a a war against the country where you live ,now people are smart go to a foreign country and talk all non sense about india and hindu,you can insult the people who are calling themselves as indians and hindus, who knows you may even kill the friends who played with you in the childhood because they are hindus and hail that you are all saints.

I got angry when rosa vasanth wrote in his follow up that "You don't have rights to ask question " , (Proving his height of immaturity....)
Later he went a step ahead to write "I don't consider shankar as a human being " ....what he is running a lab or what to test anybody is human being or not.....Might be a good business to look into.

These guys are no better than sadist.

with best
CT

SK said...

பொறுமையாக இதனைக் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது, வ. சங்கர்!

முள் மேல் போட்ட் வேட்டி!
வேட்டியும் கிழியாமல், உடம்பும் காயப்படாமல் எடுத்துள்ளீர்கள்!

Hariharan # 26491540 said...

ஷங்கர்,
வலை உலகில் ஒரு வகையில் நிஜ உலகை விட கொடிய விஷ(ம)மான, எண்ண வக்கிரங்களைப் பின்னூட்டமாக இட்டுவிடலாம். இதில் இதில் un-ethical ஜென்மங்கள் போலியாக அடுத்த நபரின் Image integrity-ஐக் குறிவைத்து எழுதுகிறார்கள்.

டோண்டு சாரின் சில சாதாரண எண்ணப் பதிவுகளில் நான் ஆதரவாக பின்னூட்டமிட்டதற்குக் கூட போலி டோண்டு எனும் அற்ப ஜென்மம் தமிழுக்கே வெட்கக் கேடான வார்த்தைகளைப் பிரயோகித்து விஷப்பின்னூட்டம் இட்டது.

தற்போது அனானி, அதர் ஆப்ஷனைத் தூக்கிவிட்டேன்.

உம் போன்ற ஸென்ஸிடிவ் விஷயங்களில் வாத, எதிர்வாதம் செய்வோர் நீலகண்டன் மாதிரி விஷத்தையும் செரிக்கும் கூடுதல் சக்தியை சிவபெருமான் வழங்கட்டும்.

இவ்விஷயத்தில் திறம்பட, எவரையும் காயப்படுத்தாமல் கையாண்டிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

dondu(#4800161) said...

செந்தழல் ரவி அவர்களின் பதிவை மறுமொழி இற்றைப்படுத்தலிலிருந்து தமிழ்மண நிர்வாகி எடுத்து விட்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Samudra said...

Handled well, Shankar.

//அதில் போலிகளை அவர் ஆதரித்துப் பேசுவது மிகவும் மோசமாக உள்ளது. போலிகள் கெட்டவார்த்தைகள் பயன் படுத்தி எழுதும் தரம் கெட்ட பின்னூட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார். நான் அவர் மேல் வைத்திருந்த மதிப்பு குறைந்து வருகிறது. //

You're not alone...