இத்தோட படம் முடிஞ்சிருச்சுங்க...
வணக்கம் போட்டேன்...
ஒரு வாரம் என் அறுவைகளையும் அரசியல்களையும் தாங்கிக் கொண்டு அத்துடன் என் தமிழ்க் கொலைகளையும் (spelling mistakes) பொறுத்துக்கொண்டு எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி.
இந்த வாய்ப்பை எனக்குத் தந்த தமிழ் மணத்திற்கும் என் நன்றி.
I enjoyed that attention.!
அன்புடன்
வஜ்ரா
5 comments:
அடக்கம் ஆயிரம் பொன் தரும்.
நன்றி வஜ்ரா.
இருந்தாலும் நீங்க தன்னடக்கத்துக்கு கீழயே போறீங்க
பதிவுகளை படித்தாலும் பின்னூட்டங்கள் போட முடியவில்லை. ;-(
ஏன் அப்படி சொல்றீங்க?
இப்பெல்லாம் நான் என் பின்னூட்ட பெட்டியை திறந்து விட்டேனுங்க.
ஆனாலும் தமிழ்மண திரட்டியில் கொஞ்சம் பிரச்சினை. கூடிய சீக்கிரம் அது சரியா ஆயிடும் என நினைக்கிறேன்.
மாசிலா, நாகை சிவா,
நன்றிக்கு நன்றி சொன்னீங்களே, அதுக்கு நன்றி! (இது தான் அசல் பின்னூட்டக் கயமைத்தனம் ங்குறது)
http://chella.info/webgypsy/archives/319#comment-8913
Post a Comment