असतोमा सद्गमय। तमसोमा ज्योतिर्गमय। பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...
April 22, 2006
இஸ்ரேலில் கிரிக்கெட்
இஸ்ரேலில் கிரிக்கெட் ஆடுபவர்கள் யார் என்று பார்தால், இந்தியர்களைய்த் தவிர வேறு யாரும் தென்படமாட்டார்கள். டெல் அவீவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வேலைபார்பவர்களுடன், இங்கு வந்து படிக்கும் மாணவர்ப் படை அடிக்கடி நட்புறவு ஆட்டம் (friendly match) ஆடுவது வழக்கம். அத்தகய ஆட்டத்தில் எடுத்த படத்தைத்தான் இங்கு இணைத்துள்ளேன்.
இஸ்ரேலும் ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த நாடு என்றாலும், இங்கு கிரிக்கெட்டில் மக்களுக்கு ஆர்வம் கிடையாது. இஸ்ரேல் தேசிய கிரிக்கெட் டீம் ஒன்று இருக்கிறது, அதில் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த யூதர்கள், மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்கள் தான் இருக்கிறார்கள். கால்பந்து கூடைப் பந்து ஆட்டம் தான் இங்கு மிகப் பிரசித்தி, Macabee TelAviv என்ற கூடைப்பந்து கழகம் தான் இப்போது ஐரோப்பாவிலேயே சிறந்த டீம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Research and development! and a degree leading to PhD.
இஸ்ரேல், இயற்கைவளமோ, கனிமவளமோ இல்லாத சிறிய நாடு. இங்கு மற்ற மத்திய கிழக்கு நாடுகள் போல் எண்ணை வளமும் கிடையாது. இங்கு செய்யப்படும் ஆராய்ச்சி தான் இங்கு மூலதனம்.
வருகைக்கு மிக்க நன்றி திரு. நேசகுமார்.
ஷங்கர்.
ஷங்கர்,
உங்கள் வலைப்பதிவிற்கு என்னுடைய வலைப்பதிவில் லிங்க் கொடுத்துள்ளேன்.
I hope you do not mind
Regards
Siva
நன்றி சிவா,
Free publicity கிடைத்தால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா!!?
ஷங்கர்.
Post a Comment