அது direct link தானே...பதிவிறக்கம் இல்லையே...explorer கவுத்திவிட்டது என்றால் லிங்க் ஐ நேரே windows media player ல் திறக்கவும்...2-3 வினாடிகள் buffering ஆன பிறகு படம் நன்றாகவே வரும்...
சிவமுருகன்,
எல்லோர் பக்கமும் ஞாயம் உள்ளது என்று தான் நானும் நம்பியிருந்தேன் பல நாட்களாக...ஆனால் அப்படி இயங்கும் உலகு தற்பொழுது இல்லை. சினிமா போல், ஞாயத்திற்கும் அநியாயத்திற்கும் நிகழும் போர் போல் உள்ளது...அதைத்தான் அந்த அம்மணி சொல்வதாக நான் நினைக்கிறேன்...
இது ஒரு முக்கிய தொகுப்பு. என் என்றால், இஸ்லாமிய மிதவாதிகள் குரல்கள் ஒலிப்பதே இல்லை. அத்தகய உண்மையான மிதவாதியின் குரல் இது தான்.
"கோயிலுக்குள் ஒரு பெண் நுழைந்ததால் அதற்கு பரிகாரம் செய்ய பெரும் பொருள் செலவிடப்படுகிறதே அதுவும் காட்டுமிராண்டித்தனம் தானே??" இருக்கலாம். ஆனால் அதைத் தவறு என்று உரத்த குரலில் கூறி அதை எதிர்ப்பதும் அதே இந்துக்கள்தான். இந்து மதத்தில் இருக்கும் குறைபாடுகள் காலக் கட்டத்தில் மறையும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஆனால் எப்போதோ 13 நூற்றாண்டுகளுக்கு ஒரு மனிதர் தன் அனுபவங்களை வைத்து எழுதியதை இன்னமும் அவ்வாறே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இசுலாமியர்கள் இசுலாமை காலத்திற்கேற்ப மாற்றி அமைப்பார்கள் என்பதன் சாத்தியக்கூறு கிட்டத்தட்ட பூஜ்யமே.
5 comments:
கோயிலுக்குள் ஒரு பெண் நுழைந்ததால் அதற்கு பரிகாரம் செய்ய பெரும் பொருள் செலவிடப்படுகிறதே அதுவும் காட்டுமிராண்டித்தனம் தானே??
நீண்ட நேரம் ஆகிறது இறக்கம் ஆக
தன் பக்கமுள்ள நியாயத்தை ஒவ்வொரு தரப்பும் சொல்கிறது.
ennar,
அது direct link தானே...பதிவிறக்கம் இல்லையே...explorer கவுத்திவிட்டது என்றால் லிங்க் ஐ நேரே windows media player ல் திறக்கவும்...2-3 வினாடிகள் buffering ஆன பிறகு படம் நன்றாகவே வரும்...
சிவமுருகன்,
எல்லோர் பக்கமும் ஞாயம் உள்ளது என்று தான் நானும் நம்பியிருந்தேன் பல நாட்களாக...ஆனால் அப்படி இயங்கும் உலகு தற்பொழுது இல்லை. சினிமா போல், ஞாயத்திற்கும் அநியாயத்திற்கும் நிகழும் போர் போல் உள்ளது...அதைத்தான் அந்த அம்மணி சொல்வதாக நான் நினைக்கிறேன்...
இது ஒரு முக்கிய தொகுப்பு. என் என்றால், இஸ்லாமிய மிதவாதிகள் குரல்கள் ஒலிப்பதே இல்லை. அத்தகய உண்மையான மிதவாதியின் குரல் இது தான்.
மருதனாயகம்,
உங்களிடம் பேச என்னிடம் எதுவுமில்லை.
"கோயிலுக்குள் ஒரு பெண் நுழைந்ததால் அதற்கு பரிகாரம் செய்ய பெரும் பொருள் செலவிடப்படுகிறதே அதுவும் காட்டுமிராண்டித்தனம் தானே??"
இருக்கலாம். ஆனால் அதைத் தவறு என்று உரத்த குரலில் கூறி அதை எதிர்ப்பதும் அதே இந்துக்கள்தான். இந்து மதத்தில் இருக்கும் குறைபாடுகள் காலக் கட்டத்தில் மறையும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஆனால் எப்போதோ 13 நூற்றாண்டுகளுக்கு ஒரு மனிதர் தன் அனுபவங்களை வைத்து எழுதியதை இன்னமும் அவ்வாறே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இசுலாமியர்கள் இசுலாமை காலத்திற்கேற்ப மாற்றி அமைப்பார்கள் என்பதன் சாத்தியக்கூறு கிட்டத்தட்ட பூஜ்யமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment