August 21, 2006

திண்ணையில் சில விளக்கங்கள்

சென்ற வாரம் திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் அவர்களும், திரு. பீர்முகம்மது அவர்களும் இஸ்ரேல் பற்றி கட்டுரைகள் எழுதியிருந்தனர்.

சின்னகருப்பன் அவர்களது மத்திய கிழக்கு போரும் இந்தியாவும்

பீர்முகம்மது அவர்களது புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை

எனது விளக்கங்கள்

சின்னகருப்பன் அவர்களுக்கு

பீர்முகம்மது அவர்களுக்கு

2 comments:

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள் வஜ்ரா ஷங்கர் அவர்களே. நான் ஏற்கனவேயே பல முறை கூறியதை இங்கு மறுபடி கூறுவதை பொறுத்துக் கொள்ளவும்.

விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் வரும் யூத அரசர்கள் தாவூது, சாலமன் ஆகியோருடன் ஒப்பிடும்போது எவ்வகையிலும் குறைவில்லாதவர்கள் பென் குரியன், ஏரியல் ஷேரன், மோஷெ தயான் ஆகியோர். அதுவும் ஆறு நாட்களில் சுற்றி நின்ற அரேபிய ஆக்கிரமிப்பாளர்களை நொங்கு எடுத்ததை இன்னமும் பல நாட்டு மிலிட்டரி அகாதமிகளில் ஆராய்ந்து வருகின்றனர்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

வஜ்ரா!

திண்ணையிலிருந்து பீர் முகம்மதின் கட்டுரையைப் படித்தேன். அவ்வப்போது இது போன்ற சில நல்ல கட்டுரைகளையும் பிரசுரித்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

சுவனப்பிரியன்