August 3, 2006

Protocols of the elders of the Islamists

கூகிள் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது...
இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், எப்படி நாஜிசத்துடன் ஒத்துப் போகிறது என்பதற்கு இதைவிட வேறு நல்ல படவிளக்கம் இல்லை.

பார்க்க.

இதில் சொல்வது கேட்ட பிறகாவது, இந்த Denial ல் இருக்கும் நம் இடது சாரிக்கள் மாறுவார்கள் என்று நம்புவோமாக.

3 comments:

ஜயராமன் said...

"video not available now. please try again later" என்றே வருகிறது.

ஏகப்பட்ட டிமாண்ட் போலிருக்கிறது..

முயன்று நாளைக்கு பார்க்கலாம்....

வஜ்ரா said...

ஜெயராமன் சார்,

சர்வர் பிசி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை என்று நினைக்கிறேன்...

அந்த 1:30 மணி நேரப் படத்துக்கு டிரெய்லர் இதோ..

வஜ்ரா said...

லிங்க், திருத்தப் பட்டுவிட்டது...

படத்தின் பெயர்

Obsession: War on terror

படத்தில் காட்டப்படும் முல்லாக்கள் பேச்சுக்கள் பயமுறுத்தவைக்கின்றது..