June 29, 2006

அண்ணன்-தம்பி, ஒரு அரக்கன்

அடர்ந்த காட்டின் நடுவில் இருக்கும் ஒரு அழகான கிராமம். அந்த கிராமத்தில் வாழ்ந்த ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன் தம்பி இருவர் மிக சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். அண்ணன் அதிகம் பேசாது அடிக்கடி காட்டில் தவம் செய்யச் சென்றுவிடுவான். தம்பி வெளிப்படையானவன், எல்லோரிடமும் பழகுவான், பேசுவான் ஊருக்குப் பிரச்சனை என்றால் முன்னின்று தீர்ப்பான். கிராமத்தில் ஆகயால் மிக பிரபலமானவன் அவன்.

அண்ணன் தனிமை விரும்பி. கிராமத்தில் தம்பிக்கு உள்ள மதிப்பு தான் அண்ணனுக்கும். அவன் தனிமை விரும்பி என்பதால் கிராம மக்கள் அதிகம் அவனை கண்டுகொள்ளவில்லை. என்றாவது ஒரு முறை வந்து நல்ல சிந்தனைகளை சொல்லிச் செல்வான். அவன் அவனுள் தேடிய சித்தாந்தத்தைப் ஊர்மக்களிடம் பகிர்ந்துகொள்வான்.

ஒரு இரவு, அந்த அழகான அமைதியான கிராமத்தில் அதி பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. நிலத்தின் அடி ஆழத்திலிருந்து ஒரு கொடூரமான ஒற்றை கை அரக்கன் எழுந்தான். கிராமமக்கள் பீதியுற்றனர். நாலாபுரமும் பயந்து சிதறி ஓடினர். அரக்கன் பலரைக் கொன்று அப்பாவி மக்கள் ரத்தத்தால் பூமியை நனைத்தான்.

விஷயம் அறிந்த தம்பி, அரக்கனுடன் நேருக்கு நேர் மோதினான். கிராம மக்கள் தம்பி இது போல் முன்பு பல அரக்கர்களைக் கொன்று கிராமத்தைக் காப்பாற்றியுள்ளதால் சற்றே நிம்மதி அடைந்தனர். ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை. ஒற்றை கை அரக்கன் இரண்டே அடிகளில் தம்பியை இரண்டாகப் பிழந்தான். ஒரு அடியில் அவன் உடல் பிழந்தது, அடுத்த அடியில் அவன் தலை உடலைவிட்டுத்தனியாகப் பிரிந்தது. அடுத்து நிகழ்ந்தது தான் மிகக் கொடூரமானது.

அந்த அரக்கன் கொன்ற தம்பியின் உடலை உண்ணத் துவங்கினான். பாதி தின்ற பிறகு அந்த ஒற்றை கை அரக்கனுக்கு இன்னொரு கை முளைத்தது. அச்சம், பயம், பீதி, கிராம மக்களிடம் இருக்க, அந்த அரக்கன் அண்ணன் இருக்கும் வீடு நோக்கித் திரும்பினான். வீட்டில் அவனால் முதலில் நுளையமுடியவில்லை. ஆனால் ஒரு வழியாக நுளைந்தான். மிகப் பெறும் சண்டை துவங்கியது.

ஒவ்வொரு முறையும் அந்த அரக்கன் அண்ணனை கொல்ல நினைத்து அடிக்குக் அடி அண்ணன் மேல் விழுந்தாலும் அண்ணன் சளைக்காமல் வீறுகொண்டு எழுந்து நின்றான். சில நேரங்களில் அந்த அரக்கன் வெற்றி பெற்றுவிடுவான் போல் இருந்தாலும் அண்ணன் தோல்வியடைவான் போல் இல்லாததால் சண்டை நீடித்தது. கடைசியாக மரண அடி ஒன்று கொடுக்க அரக்கன் தன் வலைமையெல்லாம் ஒன்று திரட்டி அண்ணன் மேல் பாய்ந்தான். பாய்ந்தவேகத்தில் சுவற்றில் அடித்த பந்து போல் அண்ணன் கொடுத்த அடியில் திரும்பிவந்து சுருண்டு விழுந்தான். யாரும் யாரையும் வெற்றி கொள்ளவில்லை என்கிற நிலையில் இருந்தது.

அண்ணன் ரத்தம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்தான், அரக்கன் அண்ணன் கொடுத்த அடி தாங்காமல் விழுந்து கிடந்தான். அவன் தம்பிக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னும் அண்ணனுக்குத் தெரியாமல் இருந்தது, இருவரிடையே பேச்சுவார்த்தை சற்று நாளாக இல்லாமல் இருந்தது. இந்த வேளையில் சுருண்டு கிடந்த அரக்கனுக்கு இனி சண்டை போடுவதில் யாருக்கும் நன்மையில்லை என்று புத்தி வந்திருக்கும் என்று நம்பி அண்ணன் நட்புக்கரம் நீட்டினான். அப்பொழுதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது.

அந்த அரக்கன் நட்புக்கரத்தை கடித்துக் குதறி தனியாக பிரித்தெடுத்துக் கொண்டான். பிறகு அதையும் தம்பியின் உடலைத் தின்றது போல் உட்கொண்டான். அவனுக்கு இப்பொழுது மூன்றாவது கை முளைத்தது.

ஆச்சர்யத்தில் ஆழ்ந்த அண்ணன் அப்பொழுதுதான் தன் தம்பிக்கு நிகழ்ந்திருந்த அகோரத்தைக் கண்டான். அங்ஞனம் அவனுள் எழுந்த சிந்தனை அவனை துளைத்தது. நாம் போரிடும் அரக்கன் சாதாரண அரக்கன் அல்ல, அவனின் வெற்றி என்பது நாம் கொண்டாடும் வெற்றி போல் அல்ல என்பதை உணர்ந்தான்.

இப்பொழுது அந்த அரக்கனிடம் திருந்திவிட்டான் என்று நம்பி இருக்கும் இன்னொரு கரத்தையும் நீட்டுவதா அல்லது இருப்பதை வைத்து அந்த அரக்கனை முடித்துக் கட்டுவதா? என்கிற கேள்வி அவன் மனதில் எழுந்து நின்றது.

இந்த கதையை நான் ஏன் சொல்கிறேன்...?

இதில் வரும் கிராமம் நாம் வாழும் இந்த உலகம், (அல்லது, ஆசியா என்று வைத்துக் கொள்ளலாம்). அந்த அண்ணன் மற்றும் தம்பி இந்து மற்றும் பாரசீக (Zorastrian) நாகரீகங்கள். அந்த அரக்கன் வேறு யாருமல்ல இஸ்லாம் தான்.

உலகில் எந்த நாகரீகத்துடனும் ஒப்பிடும் வகையில் இருந்தது ஸஸ்ஸானித் ராஜ்ஜியம் (Sassanid Empire).

இஸ்லாம் அரேபியாவில் துவங்கி Cannibalism மூலம் ஈரான் என்கிற நாட்டை ஆக்கிரமிப்பு செய்து விட்டது. அது தம்பிக்கு விழும் இரண்டு அடிகள், காதிச்சிய ( Qadissia) மற்றும் நெஹவெந்த் (Nehevend) யுத்தங்கள், அதுவே zorastrian மதம் உலகைவிட்டு காணாமல் போனதற்குக் காரணம். இப்பொழுது அது இஸ்லாமின் இரண்டாவது கை.

பிறகு அந்த தனிமை விரும்பி அண்ணன் (இந்து) வுடன் தொடரும் யுத்தம்.

கடைசியாக தன் பலத்தைத் திரட்டி அரக்கன் அடிப்பது - அவுரங்கசீப்பின் ஆட்சி, அண்ணன் அடிக்கு பதிலடி - சிவாஜி. சுறுண்டு கிடக்கும் அரக்கன், 18ஆம் நூற்றாண்டின் இருதியில் அடிபட்டுக் கிடக்கும் இஸ்லாம்.

அண்ணன் நட்புக்கரம் நீட்டுவது, மஹாத்மா காந்தி அளிக்கும் அமைதிக்கான நட்புக்கரம். அது கேவலமான பாகிஸ்தானாக (அரக்கனின் மூன்றாவது கை) மாறியது துரதிர்ஷ்டவசமானது.

அந்த அண்ணன் மனதில் எழுந்து நிற்கும் கேள்வியே இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.

நன்றி

13 comments:

VSK said...

அங்கே நண்பர் தெக்கிகாட்டான் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டு, இங்கு இடவில்லை என்றால், என் மனசாட்சிக்குத் துரோகம் இழைத்தவன் ஆவேன்.

ஏதோ ஒரு முடிவுடன் தான் நீங்கள் தொடர்ந்து இம்மாதிரி பதிவுகள் இடுகிறீர்கள் என நினைக்கிறேன்.
எனக்கு இதில் துளியும் சம்மதமில்லை.
இது போன்ற பதிவுகள் தேவையுமில்லை.
இதையெல்லாம் காலம் காலமாகத் தாண்டியே இந்து மதம் இருந்து வந்திருக்கிறது; இனிமேலும் இருக்கும்!
மற்ற மதங்களைத் தாக்கித்தான் வளரவேண்டும் என்னும் நிலையில் இல்லை.
எனவே........... விட்டுவிடுங்கள்!
சினிமா வசனம் போல, அவனை விடச் சொல்லு; நான் விடறேன், என்று சொல்லாமல் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
நன்றி.

வஜ்ரா said...

SK,

உண்மை தான்...இப்படியே டீசண்டா இருந்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தேன்...எனக்கு (இந்துக்களுக்கு) மட்டும் என்ன மானம், சூடு, சொறணை இல்லையா? எங்களுக்கு மட்டும் என்ன திட்டத்தெரியாதா?

இந்து மதத்தை அழிப்பது எப்படி, இந்து என்றால் திருடன், இந்து மதத்திலிருந்த் மதம் மாறுவது தவறேதுமில்லை என்று எவ்வளாவு கேவலமாக பேச முடியுமோ அதையெல்லாம் பேசும் வாய், அதை சந்தோஷமாக கேட்கும் காதுகள் இதையும் கேட்கட்டுமே...

வெறுப்பு என்பது அவர்களது ஏக போக சொத்து அல்ல.

நாங்க வெறுத்தாலும் வெறுப்பு அதே அருவெறுப்பாகத்தான் இருக்கும் என்பது அவர்கள் உணரட்டுமே...

நாகை சிவா said...

சங்கர், உங்களின் கோபம் புரிந்தாலும், எஸ்.கே சொல்வது தான் சரி.
எத்தனை கொம்பன் வந்தாலும் இந்த மதத்தை(வாழ்க்கை முறை) அழிக்க முடியாது.
கால்கரி சிவா அவர்க்கள் பதிவில் ஒரு முறை சொன்னதை மறுபடியும் சொல்கின்றேன்.
குறைந்த பட்சம் உலகத்தில் உள்ள அனைவரும் மதம் மாறினால் கூட, நான் உயிருடன் இருக்கும் வரை இந்து மதமும் உயிருடன் இருக்கும்.

வஜ்ரா said...

Can Islam be democratic?
Pioneer.com
Balbir K Punj
Islam supercedes nationality," says media mogul Rupert Murdoch. "You have to be careful about Muslims who have a very strong, in many ways a fine but very strong religion, which supercedes any sense of nationalism wherever they go," he told Channel Nine. Mr Murdoch was present at a function in Sydney that described him as the most influential Australian of all times.

It was indeed a bold remark from the media baron, considering the fact that mainstream media is sickeningly "secular". Is this an indicator of things to come? The Western media showed guts, even if misplaced, by republishing the cartoons of Prophet Mohammed in various newspapers across Europe, Israel, Australia and New Zealand. According to confidential sources, Prophet Mohammed's cartoons were republished across newspapers to preempt a reaction from the Islamic world.

The Western intelligentsia is increasingly becoming aware of the danger that West (along with rest of the world) faces from Islam. Niall Fergusson and Mark Steyn anticipate civil war (like French riots last October) taking place in European cities as Muslim demography burgeons and European population senesces. European demography will be ill-prepared to meet an Islamic challenge in, say, 2020.

Mr Murdoch's comments found one instant critic. Australian Federation of Islamic Council's president Rahim Ghauri said that religion and nationality go hand in hand. "I am a Muslim, my religion is there, and nobody is there to stop me from praying five times a day and giving to charity," he said, adding, "At the same time I must be faithful and loyal to my country." He doubted Mr Murdoch's knowledge of Islam, except what he has got through his media's report. He has said that there should be no place for fundamentalism.

Mr Murdoch is no doubt Right-winger although he identifies himself as a libertarian. Once a supporter of Australian Labour Party, he switched preference to right-centrist Liberal Party of Australia in 1975. He was a friend of Ronald Reagan and Margaret Thatcher. His papers supported President George Bush both in the 2000 and 2004 US elections. He is certainly no holy cow himself, and known for his partisan views in politics.

However, just as jihad is not merely an aberration but has its roots in Islamic theology, Mr Murdoch's suspicion that "Islam supercedes nationality" is not a new invention. People as diverse as Viceroy of India Lord Mayo, poet Rabindranath Tagore, freedom activist Lala Lajpat Rai, social reformer BR Ambedkar have often suspected the same. Pan-Islamist poet Allama Iqbal wrote, "Chino Arab Hamara, Hindostan hamara, Muslim hain hum, watan hain sara jahan hamara." These suspicions have a definite historical background, which had subsided from public view in the latter part of the 20th century when Islam had to scramble to fit itself in an altered world order. With that world order waning, Islam is threatening to stage its come back.

"Are the Indian Musalmans bound by their religion to rebel against the Queen?" was a question that troubled Lord Mayo, the Viceroy of India. The British had discovered that ring leaders of the 1857 uprising were Muslims, and were still grappling with the Wahabi movement (1820s-1870s) that sought to re-impose an Islamic state in India. Its result was the book, The Indian Musalmans (1871) by William Hunter. In the subsequent year, Lord Mayo was stabbed to death by one Sher Mohammed while he was inspecting the Cellular Jail in the Andamans. Sher Ali, although his Wahabi affiliation could never be proved, had exclaimed that he had killed Lord Mayo for the sake of 'Muslims of India'.

Lala Lajpat Rai (1865-1928), the icon of nationalism who believed in Hindu-Muslim unity, was greatly agonised after 1924 Kohat riots (NWFP) where the small Hindu community was savaged. His sense of alarm grew after a reading of the Islamic religious texts, from which the Arya Samaj leader had steered cleared. In a letter to CR Das, Rai wrote, "There is one point more which has been troubling me very much of late and one which I want you to think carefully and that is the question of Hindu-Mohammedan unity. I have devoted most of my time during the last six months to study of Muslim history and Muslim law and I am inclined to think, it is neither possible nor practicable. Assuming and admitting the sincerity of the Mohammedan leaders in Non-cooperation movement, I think their religion provides an effective bar to anything of the kind... I do honestly and sincerely believe in the necessity of or desirability of Hindu-Muslim unity. I am also prepared to trust the Muslim leaders, but what about the injunctions of the Quran and Hadis? The leaders cannot override them." (Quoted in BR Ambedkar's Pakistan or Partition of India)

An assertive Islam is about to reorganise the world order as we know it. The Hamas, which one thought was Palestine-specific network, released a video recently as tribute to one of its leaders, Yasser Ghalban, who died in an internal battle between warring factions in Gaza. "We will rule the nations, by Allah's will, the US will be conquered, Israel will be conquered, Rome and Britain will be conquered..." pronounces a reclining Ghalban in the video, promising to "crush the Jews and expel them from our country Palestine". He further adds, "Just as the Jews ran from Gaza, the Americans will run from Iraq and Afghanistan... and the Indians will run from Kashmir."

Seen in this light, Mr Murdoch's assertion seems logical. Fundamentalist Muslims want to overrun all nations; turn them into Dar-ul-Islam. Veteran West Asia expert Bernard Lewis says of Islam: "It is a political identity and allegiance, transcending all others. Always in the ideal, and for a while even in reality, the world of Islam was one polity ruled by one sovereign, the caliph..." (Islam and the West).

The Muslim militia that took control of Mogadishu (Somalia) on June 6 last, have closed down the makeshift cinemas showing world cup soccer, forcibly cut young men's hair if they were more than an inch long, and banned the New Year celebration on penalty of death. Sheik Hassan Dahir Aweys, the radical cleric named to lead Muslim militia, wants an Islamic state ruled by Shariah.

Islam, it was felt after the abolition of Caliphate in 1924, subsumed into nationalism and ideologies like Communism. However, most Muslim countries remained impervious to democracy. Are we heading towards 'Islam versus rest' scenario?

அறிவுடைநம்பி said...

இந்துமதம் ஒரு வாழ்க்கை முறையா? எப்படின்னு விளக்குவீரோ ஐயன்மாரே!

அறிவுடைநம்பி said...

இந்துமதம் ஒரு வாழ்க்கை முறையா? எப்படின்னு விளக்குவீரோ ஐயன்மாரே!

June 30, 2006 8:45 PM

""ANY COMMENT VAJRA SHANKAR?""

வஜ்ரா said...

அறிவுடை நம்பி,

உங்களுக்கு என்ன வேண்டும். ? இந்து மதம்(மதங்கள்) ஒரு வாழ்க்கை முறை என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை. உங்களுக்கு இருந்தால் சொல்லவும்.

மேலும் இந்த பதிவு. இந்து மதத்தைப் பற்றியது அல்ல.

Amar said...

//நாங்க வெறுத்தாலும் வெறுப்பு அதே அருவெறுப்பாகத்தான் இருக்கும் என்பது அவர்கள் உணரட்டுமே... //

unmaithaan..

Amar said...

//நான் உயிருடன் இருக்கும் வரை இந்து மதமும் உயிருடன் இருக்கும்//

நீங்கள் "உயிருடன் இருக்கும்" வரை சிவான்னே.....இந்த பிரச்சனையை சுலபமாக தீர்த்துவிடுவார்கள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

போலி டோண்டுவின் பதிவுகளைவிட இந்தப் பதிவில் எழுதியிருப்பது ஆபாசமாக படுகிறது எனக்கு.

வஜ்ரா said...

குமரன் எண்ணம்,

போலி டோண்டு மடல் ஒன்றின் பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஷங்கர் நீங்கள் மடல் அனுப்ப வேண்டியதில்லை என் பதிவிற்கே வந்து போலி என்னையையே திட்டி இருக்கிறார். இந்த வலைப் பதிவு சண்டைகளில் இரு தரப்பினரும் என்னை மாற்றி மாற்றி திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆபாசம் எனபது குறிப்பிட்ட சொற்களில் இல்லை சொல்ல வரும் கருத்துக்களில் உள்ளது. போலி டோண்டுவின் கருத்துக்கள் உங்கள் மனதை புண் படுத்தும் விதமாக இருப்பதாக நினைத்தால் உங்கள் கருத்து எவ்வளவு பேரின் மனதை புண்படுத்தும் என்று யோசித்து பாருங்கள். போலி தனி மனிதத் தாக்குதல் இது அதையும் தாண்டி உலகின் உள்ள மிகப் பெரிய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துகிறது. உங்கள் பதிவு அப்படி பார்த்தால் எனக்கு ஆபாசமாக தோன்றுகிறது. இது என் கருத்து அவ்வளவே. நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.

வஜ்ரா said...

குமரன் எண்ணம்,

அது என் கதை அல்ல. பதிவிலேயே லிங் கொடுத்துள்ளேன்..hinduunity.org ல் வந்த கதை. கொஞ்சம் extreme view தான்.

வெறுப்பு யார் செய்தாலும் அதே மாதிரித்தான் இருக்கும்..என்பதற்கான எடுத்துக்காட்டு கதை. உணர்ந்துகொள்வதும், உணராமல் இருப்பதும் உங்கள் விறுப்பம்.