July 1, 2006

படங்காட்றேன்....!!-4


சொன்னா நம்புங்க...
மார்கெட்ன்னாலே...அழுக்கும் குப்பையாகத்தான் இருக்கும்...
டெல் அவீவ் இஸ்ரேலின் முக்கிய வியாபார நகரம். அங்கே உள்ள கார்மெல் மார்கெட் (שוק ה כרמל).


பர்கர் கிங் (burger king) ஒரு அமேரிக்க நிறுவனம், சும்மா விடுவார்களா இடது சாரிகள்..."கோஷம் போடு", "கொடி தூக்கு" தான்... அங்கே, கோபமாக கோஷம் போடும் இறை நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்டுகளை கிறுத்தவ விவிலிய வரிகள் (Your people shall be my people and your God, my God) போட்ட T shirt அணிந்த பெண்மணி பார்த்துக்கொண்டிருப்பதை படம் பிடித்த அனூப் என்னும் என் நண்பன் அது எதேச்சையாக வந்தது என்று சத்தியம் செய்தான்.






இஸ்ரேலில் அடிக்கடி பார்க்ககூடிய காட்சி. அழகான 18 வயது பெண்கள் ஆர்மி யூனிஃபார்மில் ஊஜி (Uzi) துப்பாக்கிகளுடனும் M16 துப்பாக்கிகளுடனும் திரிந்துகொண்டிருப்பார்கள். முதலில் ஒருவித பயம் இருந்தாலும், யூனிஃபார்மில் இருக்கும் பெண்களின் அழகு தனி தான். (i have to acknowledge that i have fetish for women in uniform!!).

பிச்சை எடுக்கும் ஜங்கீஸ் (junkies) எல்லா இடத்திரும் இருக்கிறார்கள்.

படங்கள் நன்றி: நண்பன் அனூப் ராவ், கணினி ஆராய்ச்சி மாணவன், டெக்சாஸ் பல்கலைகழகம், ஆஸ்டின், டெக்சாஸ்.

12 comments:

ENNAR said...

படங்கள் நன்றி

Srikanth Meenakshi said...

ஷங்கர்,

Off topic:

Paradise now படம் பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன? (முன்னமே எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை).

நன்றி,

ஸ்ரீகாந்த்

Amar said...

//(i have to acknowledge that i have fetish for women in uniform!!).
//

You're not alone!

மா சிவகுமார் said...

இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை உண்டல்லவா?

அதனால்தான் பெண் வீரர்களைப் பார்க்கிறீர்கள் போலிருக்கிறது. பள்ளியில் அல்லது கல்லூரியில் தற்போது இருக்கும் பகுதி நேர ராணுவப் பயிற்சியை (NCC) எல்லோருக்கும் விரிவு படுத்தினால் அந்த ஒழுக்கம் சமூகத்துக்கு நல்லது.

ராணுவப் பயிற்சியில் போர்க்குணத்தை விட ஒழுக்கம் அதிகமாக வளர்கிறது என்று நினைக்கிறேன். நான் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் NCC யில் இருந்தேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா said...

//
//(i have to acknowledge that i have fetish for women in uniform!!).
//

You're not alone!
//

Israel is the best place for you!!

வஜ்ரா said...

//
ராணுவப் பயிற்சியில் போர்க்குணத்தை விட ஒழுக்கம் அதிகமாக வளர்கிறது என்று நினைக்கிறேன்.
//

சிவகுமார்,

அந்த கட்டுப்பாட்டை பார்த்துவிட்டு வருவதால், பல இடங்களில் கட்டுப்படுகள் இல்லாது இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் நிரய. (ஒழுக்கம் இருக்கும் போது, கட்டுப்பாடு தேவையில்லை).

வஜ்ரா said...

//
Paradise now படம் பார்த்தீர்களா?
//

இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு வந்து பதிவு போடுகிறேன்.

வஜ்ரா said...

என்னார்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

நாகை சிவா said...

படங்கள் அருமை.

கால்கரி சிவா said...

//(i have to acknowledge that i have fetish for women in uniform!!).
//

பெண்களா? எங்கேப்பா? உற்று பார்க்கவேண்டியிருக்கிறதே

வஜ்ரா said...

நாகை மற்றும் கால்கரி அவர்களே,

நன்றி.

கால்கரி சிவா,

அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆயிடுச்சு...மன்னிச்சுருங்க...

வஜ்ரா said...

---Comments for the latest Post , Please post this ----------
pictures are very nice, I do like women in uniform.I have very high respect for people who are fighting for our country.
---End of posting ------------------


with best wishes
CT