July 23, 2006

நல்லடியார் கவனத்திற்கு.

திரு நல்லடியாரின் கேள்விகளுக்கு என் பதில்கள்...

1. கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சில குறிப்பிட்ட வகை உடைகளையே அணிந்திருக்க வேண்டும். எல்லாப் பெண்களும் ஆண்களும் பல்கலைக் கழத்தில் பட்டம் பெறும் போது பர்தாவையொத்த கருப்பு அங்கியையும் தொப்பியையும் அணிய வேண்டும். அதேபோல் நீதிமன்ற நீதிபதி (ஆணோ பெண்ணோ) யாராக இருந்தாலும் பர்தாவையொத்த கருப்பு அங்கியை அணிய வேண்டும். இங்கெல்லாம் 'வற்புறுத்தல்' 'பழமைவாதம்' 'பெண் அடிமைத் தனம்' என்ற சொற்கள் பிரயோகிக்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் போது மட்டும் அவ்வாறு குறிப்பிடப்படுவது ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?


அப்படி என்றால், கிறுத்துவமும் பழமைவாதம் என்று தான் சொல்வேன்...பட்டம் பெறும் கறுப்பு அங்கியை வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது எல்லாம் அணியவேண்டுமா?
பெண் தனியாக செல்லக் கூடாது, ஆண் துணையுடன் தான் செல்லவேண்டும், என்றெல்லாம் சொல்வது இஸ்லாம் தான். அது பழமைவாதம், பெணணடிமைத்தனமன்றி வேறென்னா...?3.முறையற்ற உடலுறவே எயிட்சுக்குக் காரணம்! பாலினக் கவர்ச்சியே பல குற்றங்களுக்கு அடிப்படை. முறையான திருமணங்கள் மூலம் உடலுறவு கொள்வதால் எயிட்ஸ் வர வாய்ப்பில்லை. ஆணும் பெண்ணும் கண்ணியமாக நடந்து கொண்டால் பாலினக் கவர்ச்சியால் எழும் குற்றங்கள் குறையும். ஆணும் பெண்ணும் கண்ணியமாக வாழ்ந்தால் மேற்கண்ட தீங்குகள் இல்லை.ஆனால் உலக நாடுகளின் சட்டங்கள் இவற்றை நடைமுறைப் படுத்த முன்வருவதில்லை ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?


நிக்காவையும் தலாக்கையும் ஒரே நாளில் முடிக்கும் ஷேக்குகளுக்கும், வஹாபி இஸ்லாத்தின் Fountain head ஆன சவூதியில் மிஸ்யார் (al misyar - نكاح المسيار) வகைப் பெண்களைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

முஸ்லீம் ஆடவர்களின் காம வெறியை தீர்த்துக் கொள்ள இது போன்றதொரு அமைப்பு உதவுகிறது. இதற்கு காரணம் என்ன?..இஸ்லாம் தான்.

condom, கருத்தடை மாத்திரைகள் பயன் படுத்துவது இஸ்லாத்தில் தடை. ஏன்? என்ன காரணம்? condom கள் எய்ட்ஸை தடுக்க உதவுவது உலகறிந்த உண்மை.

5.பாகிஸ்தானில் கோவில் இடிக்கப்பட்டால் கொதிந்து எழுவதும், இடிக்கப் படாத கோவில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தாலும் அதற்கும் உள்ளர்த்தம் கற்பிகப் படுகிறது. பாபர் மசூதியை அநியாயமாக இடித்து விட்டு, தற்போது அங்கு சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள ராமர் கோவிலுக்கு எஃகுச்சுவர் பாதுகாப்பிற்காக மத்திய அரசு சுமார் எட்டு கோடி ரூபாய் ஒதுக்குகிறது. இடிக்கப்படாத கோவிலுக்காக வெகுண்டு எழுந்த கணவான்கள், இடிக்கப்பட்ட மசூதி பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்? அது முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்பதனாலா?


பாபர் மசூதி ஒரு மசூதியே அல்ல...அது வெறும் பாழடைந்த கட்டிடம்...பயன் படுத்தப் படாத சிதிலம்..அதை உடைத்ததுக்கு ப.ஜ.க முதல் எத்துனையோ பேர், எத்துனையோ முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்...எத்தனை இஸ்லாமியத் தலைவர்கள், எண்ணற்ற கோவில்கள் இடிக்கப் பட்டு அவமானத்தின், அடிமைத்தனத்தின் சின்னமாக கட்டப்பட்ட மசூதிகளுக்காக இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்டனர்?

அவர்களைத் எது தடுக்கிறது? இஸ்லாம் தான்.

7. குண்டு வெடிப்புகளாலும் கலவரங்களாலும் அப்பாவிகள் கொல்லப் படுகின்றனர். சமீபத்தில் கூட மும்பை இரயில் குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகளே. இதனை பல வலைப்பதிவர்கள் கண்டித்தனர். அதேசமயம் இஸ்ரேலில் அடாவடித்தனத்தால் லெபனானிலும் அப்பாவிகள் கொல்லப் படுகின்றனர். மும்பை ரயில்களில் குண்டு வைத்தவர்களைக் கண்டித்த மனிதாபிமானிகள், இஸ்ரேலிலிருந்து லெபனானை நோக்கி சரமாரியாக வீசப்படும் குண்டு வீச்சுகளைக் கண்டிக்கவில்லை! ஏன்? கொல்லப்படுவது எங்கோ இருக்கும் முஸ்லிம்கள்தானே என்பதனாலா?


எங்கேயோ இருக்கும் லெபனான் மக்களுக்கு குரல் கொடுக்கவேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஒரு "குறிப்பிட்ட" மதத்தவர் ஏன் நினைக்கவேண்டும்...? ஆப்பிர்க்காவில் பஞ்சத்தில் அடிபட்டு பாடுபடுகிறார்களே...sub saharan africa வில் போர் தலைவிரித்து ஆடி, பல உயிர்கள் கொல்லப்படுகின்றன...அதைப் பற்றி எந்த இஸ்லாமியர் பேசுகிறார். அதைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஏன்? அவர்கள் முஸ்லீம்கள் அல்லர்!!

8.மும்பை ரயில் குண்டு வெடிப்பில் காயம் பட்டவர்களுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவியவர்கள் மும்பை ப்ளாட்பார முஸ்லிம்கள். காயம் பட்ட இந்து சகோதரர்களுக்கு இரத்தம் கொடுக்க மருத்துவமணைகளில் நீண்ட வரிசையில் நின்றவர்களும் முஸ்லிம்களே! முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளிவரும் முன்பே குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு குற்றப்பத்திரிக்கை வாசித்தவர்கள், மும்பை ப்ளாட்பாரவாசிகளின் சகோதர மனப்பான்மையை மறந்து விட்டனர். ஏன்? அவ்வாறு உதவியவர்கள் முஸ்லிம்கள் என்பதனாலா?


எல்லா முஸ்லீம்களும் அல்லவே... நல்லவர்கள் இனம், மதம் மொழிக்கு அப்பார்பட்டு இருக்கத்தான் செய்கின்றனர்...ஆனால், தீவிரவாதிகள் 90% பேர் ஒரு "குறிப்பிட்ட" மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், அந்த மதக் கோட்பாடுகளால் வழி நடத்தப்படுபவராகவும் இருப்பதால் தான் இந்த பொதுப்படை எண்ணம்...அந்த குறிப்பிட்ட மதம் இஸ்லாம் தான்.


9. 'கால்கேரி' XXXX, 'இஸ்ரேல்' XXXX என்று தன்னை அந்நாடுகளின் பெயரால் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் சிலர். பாலஸ்தீன முஸ்லிம்களைக் கொல்வதைத் தவிர வேறுபணியறியாத இஸ்ரேலை நேசித்து நான் 'ஒரு இஸ்ரேலிய ஆதரவாளன்' என்றும் கூட பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். ஒன்றுக்கும் உதவாத கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானை ஆதரித்தால் அதற்கு தப்பர்த்தம் கற்பிக்கப்படுகிறது! ஏன்? இதனைச் செய்பவர்கள் முஸ்லிம்கள் என்பதனாலா?


பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் குண்டுவைப்பதைத் தவிரவேறு பணியே இல்லாதபோது...இஸ்ரேலியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்...அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு, பாலஸ்தீனர்கள் யார் என்றே தெரியாமல் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள், இஸ்ரேலியர்களுக்கும் பொதுவாக கண்ணீர் வடிக்கவேண்டியது தானே...அதைத் தடுப்பது எது? இஸ்லாம் தான்.

ஒன்றுக்கும் உதாவாத கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை ஆதரிக்கச் சொல்வது எது?
இஸ்லாம் தான்!!

கால்கரியோ, கைகரியோ...பெயரில் என்ன இருக்கிறது...? நல்லடியார் என்ன உங்கள் உண்மையான பெயரா?

19 comments:

மாயவரத்தான்... said...

இந்த பதிலெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்கள்?!

Vajra said...

நிச்சயம் தெரியும்....தெரிந்தும் அதை பயன் படுத்தி "இஸ்லாம்" தான் சிறந்ததென்று சொல்லி Islamic superiority க்கு வழிவகைசெய்வது தான் வெட்கக் கேடு...அதைத் தான் நல்லடியார், செய்கிறார். தெளிவாக, percieved injustice ஐ துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளார்.

உலகில் இஸ்லாத்தால் மானுடத்திற்கு இழைக்கப் பட்ட அநீதியில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இஸ்லாத்தவர்களுக்கு பதிலடியாக கொடுக்கவில்லை.

இன்னும் இஸ்லாம் சமத்துவம் போதிக்கும் மார்க்கம் என்று நம்புபவர்கள், திம்மிக்கள், இடது சாரி கூலிப்படைகள் தெரிந்து கொள்ளட்டுமே...

சுதர்சன் said...

//sub saharan africa வில் போர் தலைவிரித்து ஆடி, பல உயிர்கள் கொல்லப்படுகின்றன...அதைப் பற்றி எந்த இஸ்லாமியர் பேசுகிறார். அதைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஏன்? அவர்கள் முஸ்லீம்கள் அல்லர்!!//

இந்த மாதிரி லாஜிக்கான கேள்வி எல்லாம் கேக்கப்படாது.:))

நீங்கள் சொல்லியிருபது எல்லாம் சரியான பதில்கள், அனால் கண்டிப்பாக நீங்கள் பதில் சொல்லியிருப்பவருக்கு புரியாது. கன்னிகாஸ்த்ரீகளையும் சாதாரண பெண்களையும் ஒப்பிட்டு பேசுபவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

Dharumi said...

//கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சில குறிப்பிட்ட வகை உடைகளையே அணிந்திருக்க வேண்டும்.// முரட்டுத்துணியால் உடம்பு முழுதும் மூடிய உடை அணிந்து வந்தார்கள் - அயல்நாட்டு முறைப்படி. இப்போது அந்த ஆடை நம் நாட்டு நிலைக்கு ஒத்து வராத நிலையில் ஏறக்குறைய எல்லா சபைக் கன்னியர்களும் சேலைக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்னை தெரஸாவின் உடை தெரியுமே எல்லோருக்கும்.

தங்கள் தங்கள் மத நம்பிக்கைகள் அவரவருக்குப் பெரிதாக இருப்பது ஆச்சரியமில்லை.
ஆனால் நம் இஸ்லாமியர்கள் இந்த பர்தாவையும் தவறேயில்லை என்று சொல்வதைப் பார்க்கும்போதுதான் மத நம்பிக்கைகளின் ஆழமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பயமுறுத்துகின்றன.

Fathima said...

/நிக்காவையும் தலாக்கையும் ஒரே நாளில் முடிக்கும் ஷேக்குகளுக்கும், வஹாபி இஸ்லாத்தின் Fountain head ஆன சவூதியில் மிஸ்யார் (al misyar - نكاح المسيار) வகைப் பெண்களைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது/

***Misyar marriage can be defined as a marriage contract between a man and a woman,**** in which the woman waives some of the rights she would have in a normal Islamic marriage. This sometimes takes place when, for example, there are many women who, as they get older, find it increasingly difficult to marry. In this case a woman opts for a husband who is not able to fulfil the normal marital duties like financial maintenance, or spending adequate time with her, for example. She considers that marrying such a husband is better than remaining unmarried.

It’s noteworthy that once a marriage contract meets its Shari`ah requirements, it will be acceptable from the Islamic point of view irrespective of what people call such contract. ***Conditions of valid marriage are: The consent of both spouses, the consent of the wali (guardian), the payment of the dower, the presence of the witnesses, and the announcement of the contract. *****

It goes without saying that valid marriage should not be limited to a certain period of time; otherwise it will be reckoned as a mut`ah (temporal) marriage which is prohibited in Islam.

Dealing with this subject, the eminent Muslim scholar, Sheikh Yusuf Al-Qaradawi, states:

***Misyar marriage should be viewed as a form of legal relationship between man and woman regardless of any description attached to it. This is pursuant to the juristic rule: "What matters most in contracts are motives and meaning, not the wording or structure."

Therefore, in determining the legal nature of this marriage, we should not judge things according to names, for as we know, people feel free in naming or describing something.

Stipulating certain details in the marriage contract on both sides is acceptable. For example, some scholars maintain that a woman has a right to determine the timing of marriage; i.e., it can take place at day or night, however, she can also waive this right.

Therefore, based on what has been mentioned, we can state that misyar marriage, or something in similar form, has been in practice from time immemorial. It also serves the purpose of some women, who, for instance, may be rich but happen to be unable to marry at the proper time. So, such women can opt for this kind of marriage.

But I do have to make it clear that the aforementioned statement does not make me a protagonist of misyar marriage. In all my fatwas and sermons, it is not mentioned anywhere that I give any support for such marriage.

The point is that when I was asked by a journalist to state my opinion regarding this marriage, I found it a pressing religious duty to give a clear-cut opinion on something that does not make unlawful what Almighty Allah has made lawful for His servants.

Therefore, if anyone seeks my opinion on this marriage, I must reply him saying: What do you mean by misyar marriage. Then, if I get an explanation that shows that in misyar marriage, all the Islamic legal requirements are met, then the marriage is valid.

Those requirements are: an offer and acceptance from both parties; a specified dowry, according to the Qur'anic verse: [And give unto the women, (whom ye marry) free gift of their marriage portions] (An-Nisaa' 4: 4), and that the contract wins the consent of the guardian. Thereby, no one has the right to brandish it as unlawful.

There is no doubt that such marriage may be somehow socially unacceptable, but there is a big difference between what is Islamically valid and what is socially acceptable. As we know, people can be cynical about the idea of an employee marrying his employer. But who can deny the validity of such a marriage if it meets all the legal requirements?

This issue, therefore, needs a cautious approach. One should not feel free to condemn an act as absolutely forbidden, merely on social repugnance. Rather, one needs to have convincing evidence to determine the legal nature of each particular act.

Fathima said...

/அன்னை தெரஸாவின் உடை தெரியுமே எல்லோருக்கும். /

Islam does not impose veil for elders like Ma. Teresha!

Fathima said...

/பட்டம் பெறும் கறுப்பு அங்கியை வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது எல்லாம் அணியவேண்டுமா?/

I think Nalladiyaar ask why people not questioning in such events?

Fathima said...

/condom, கருத்தடை மாத்திரைகள் பயன் படுத்துவது இஸ்லாத்தில் தடை /

Who said so...? If couple wants to postpond the childbirth Islam recommend better ways than what you prescribed here.

/condom கள் எய்ட்ஸை தடுக்க உதவுவது உலகறிந்த உண்மை./

So you mean with condom any one can have free sex? Is it??? Poisions also can be treated. Would you ready to swallow?

Fathima said...

/பாபர் மசூதி ஒரு மசூதியே அல்ல...அது வெறும் பாழடைந்த கட்டிடம்...பயன் படுத்தப் படாத சிதிலம்..அதை உடைத்ததுக்கு ப.ஜ.க முதல் எத்துனையோ பேர், எத்துனையோ முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.../

NO MR.SANKAR. YOU ARE WRONG. BABRI MASJID IS A MOSQUE UNTILL HINDU EXTEMIST DEMOLISH IT.

IF HINDU LEADERS EXCUSE, THEY WHY STILL CLAIMING FOR RAM TEMPLE THERE? YOU CONTRADICTS IN YOUR POINTS.

Fathima said...

/எத்தனை இஸ்லாமியத் தலைவர்கள், எண்ணற்ற கோவில்கள் இடிக்கப் பட்டு அவமானத்தின், அடிமைத்தனத்தின் சின்னமாக கட்டப்பட்ட மசூதிகளுக்காக இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்டனர்? /

YOU HAVE TO GO THROUGH HISTORY WELL. HINDU KINKS ONLY DEMOLISHED OTHERS WORSHIP PLACES. IN KERALA (MY BIRTH PLACE) THERE WERE LOT OF BUDDHA VIHARS. NOW CONVERTED INTO HINDU TEMPLES.

DO YOU KNOW TIPPU SULTAN, THE GREAT SOUTHERN INDIAN KING MAINTAINED LOT OF HINDU TEMPLES.

FROM YOUR POINT OF VIEW YOU JUST STEROTYPING HINDU EXTREMISTS/ TERRORIST VOICE AGAINST INDIAN MUSLIM.

MY QUESTION IS SO FAR INDIA IS A STATE OF MAJORITY HINDU. THEN HOW YOU PEOPLE COULD HAVE BEEN ALOOWED OTHERS TO DEMOLISH YOUR TEMPLE?

Fathima said...

/எங்கேயோ இருக்கும் லெபனான் மக்களுக்கு குரல் கொடுக்கவேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஒரு "குறிப்பிட்ட" மதத்தவர் ஏன் நினைக்கவேண்டும்...? ஆப்பிர்க்காவில் பஞ்சத்தில் அடிபட்டு பாடுபடுகிறார்களே...sub saharan africa வில் போர் தலைவிரித்து ஆடி, பல உயிர்கள் கொல்லப்படுகின்றன... அதைப் பற்றி எந்த இஸ்லாமியர் பேசுகிறார். அதைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஏன்? அவர்கள் முஸ்லீம்கள் அல்லர்!! /

NO YOU ARE WRONG. ISLAM IS AN UNIVERSAL RELIGION. IT DOES NOT LIMIT THE HUMANITY WITHIN ISLAM ONLY. YOU PEOPLE LIMITING AND DIVIDING HUMANS BY CASTE/RELIGION/ ETC...

I REQUEST ONCE AGAIN TO GO THROUGH THE HOLY QURAN WHAT IT SAYS TO HELP OTHERS.

Fathima said...

/ தீவிரவாதிகள் 90% பேர் ஒரு "குறிப்பிட்ட" மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், அந்த மதக் கோட்பாடுகளால் வழி நடத்தப்படுபவராகவும் இருப்பதால் தான் இந்த பொதுப்படை எண்ணம்...அந்த குறிப்பிட்ட மதம் இஸ்லாம் தான்/

HERE TO YOU HIDING THE PUMKIN UNDER RICE BOWL. HINDU EXTREMIST ARE KILLED THE PERGNANT WOMEN IN GUJARAT. MUSLEMS ARE POINTED AS TERRORIST BEACUSE MEDIA CONTROLLED BY ANTI-MUSLEMS.

Fathima said...

/பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் குண்டுவைப்பதைத் தவிரவேறு பணியே இல்லாதபோது...இஸ்ரேலியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்...அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு, பாலஸ்தீனர்கள் யார் என்றே தெரியாமல் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள், இஸ்ரேலியர்களுக்கும் பொதுவாக கண்ணீர் வடிக்கவேண்டியது தானே...அதைத் தடுப்பது எது?/

IT IS WRONG JUSTIFICATION. TERRORISM IS NOT A SOLUTION. IF YOU JUSTIFY ISRAEL IN THIS CASE, OUR ENIMIES WILL HAVE SAME REASON. DO YOU AGREE THAT BOMBING IS A SOLUTION FOR SELF DEFENCE?

Fathima said...

/ஒன்றுக்கும் உதாவாத கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை ஆதரிக்கச் சொல்வது எது?/

I LIKE AUZI'S GAME, SRI LANKANS AND ALMOST ALL. FIRST YOU PEOPLE STOP POLITCING RELIGION INTO SPORTS. IF SUPPORTING PAKISTAN'S GAME IS WRONG, INDIAN PLAYER SHOULD NOT PLAY WITH THEM. DO THEY HAVE DARE?

Fathima said...

HOPE YOU WILL PUBLISH ALL MY POINTS.

P.S: WHY YOU PEOPLE AFRAID TO ANSWER NALLADIYAAR DIRECTLY?

கால்கரி சிவா said...

//கால்கரியோ, கைகரியோ...பெயரில் என்ன இருக்கிறது...? நல்லடியார் என்ன உங்கள் உண்மையான பெயரா?//

ஷங்கர்,

பெயரில் உண்மை உள்ளது. கால்கரி என்ற ஊர் இருப்பது உண்மை, சிவா என்பது என் பெயர் அதுவும் உண்மை.

என்னுடைய போட்டோக்கள் கால்கரி போட்டோக்கள் பதிவில் வரும்.

நான் உண்மையானவன்.

நல்லவனா என்று சொல்லவேண்டியது மற்றவர்கள்.

Vajra said...

Fathima,

முதலில் வருகைகும், கருத்துகளுக்கும் நன்றி.

//
/பட்டம் பெறும் கறுப்பு அங்கியை வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது எல்லாம் அணியவேண்டுமா?/

I think Nalladiyaar ask why people not questioning in such events?
//

People will, if they are asked to wear that nonsense everyday just because 1400 Years back a prophet felt so.

//
***Misyar marriage can be defined as a marriage contract between a man and a woman,****
//

Do not defend the undefensible.

//
NO MR.SANKAR. YOU ARE WRONG. BABRI MASJID IS A MOSQUE UNTILL HINDU EXTEMIST DEMOLISH IT.
//

babri structure was not a mosque untll hindu extremist demolished it...!

//
So you mean with condom any one can have free sex?
//

I would not want any 7th century human beings' thought to dictate with whome i should have sex.

//
IF SUPPORTING PAKISTAN'S GAME IS WRONG, INDIAN PLAYER SHOULD NOT PLAY WITH THEM. DO THEY HAVE DARE?
//

The problem here Mr Fathima is not sport, or politics. Its religion. Just because Pakis are Muslims, Mulsims in India support. That is questionable any where in the world.

Vajra said...

//
/எங்கேயோ இருக்கும் லெபனான் மக்களுக்கு குரல் கொடுக்கவேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஒரு "குறிப்பிட்ட" மதத்தவர் ஏன் நினைக்கவேண்டும்...? ஆப்பிர்க்காவில் பஞ்சத்தில் அடிபட்டு பாடுபடுகிறார்களே...sub saharan africa வில் போர் தலைவிரித்து ஆடி, பல உயிர்கள் கொல்லப்படுகின்றன... அதைப் பற்றி எந்த இஸ்லாமியர் பேசுகிறார். அதைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஏன்? அவர்கள் முஸ்லீம்கள் அல்லர்!! /

NO YOU ARE WRONG. ISLAM IS AN UNIVERSAL RELIGION. IT DOES NOT LIMIT THE HUMANITY WITHIN ISLAM ONLY. YOU PEOPLE LIMITING AND DIVIDING HUMANS BY CASTE/RELIGION/ ETC...

I REQUEST ONCE AGAIN TO GO THROUGH THE HOLY QURAN WHAT IT SAYS TO HELP OTHERS
//

Then why dont the Arab Petro dollors help these Sub saharan african people? Conversly, why do Palestinians get a lot of Money from the arab world?

Muslims divide humans as Mulsims and Non muslims, Shia, sunny, Ahamedia, etc., Arab, non arab.

Who are dhimmies in Mulsim ummah?

Islam is not a universal religion. Its an Arab religion. If it applies to all world it becomes Arab imperialism. Get your facts right.

//
/பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் குண்டுவைப்பதைத் தவிரவேறு பணியே இல்லாதபோது...இஸ்ரேலியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்...அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு, பாலஸ்தீனர்கள் யார் என்றே தெரியாமல் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள், இஸ்ரேலியர்களுக்கும் பொதுவாக கண்ணீர் வடிக்கவேண்டியது தானே...அதைத் தடுப்பது எது?/

IT IS WRONG JUSTIFICATION. TERRORISM IS NOT A SOLUTION. IF YOU JUSTIFY ISRAEL IN THIS CASE, OUR ENIMIES WILL HAVE SAME REASON. DO YOU AGREE THAT BOMBING IS A SOLUTION FOR SELF DEFENCE?
//

I am not justifying anything here. You or Mulsims in general only justify palestinian cause just because they are muslims. (there are so many other countries in the world where the same situation is there, Mulsims do not support those...)

//
FROM YOUR POINT OF VIEW YOU JUST STEROTYPING HINDU EXTREMISTS/ TERRORIST VOICE AGAINST INDIAN MUSLIM.

MY QUESTION IS SO FAR INDIA IS A STATE OF MAJORITY HINDU. THEN HOW YOU PEOPLE COULD HAVE BEEN ALOOWED OTHERS TO DEMOLISH YOUR TEMPLE?
//

What kind of question is this?

Do you mean that No islamic barbarian king destroyed hindu temples?

Hariharan # 26491540 said...

ஷங்கர்,

//What kind of question is this?

Do you mean that No islamic barbarian king destroyed hindu temples?//

கொடுங்கோலன், கொள்ளைக்காரன் கஜினி என்றால் தன்னம்பிக்கை என்பதாக அர்த்தம் கொள்ளப்படுகிறதாகத் தானே இன்றைய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உஷராக இல்லையெனில் நாளைய வரலாற்றில் கஜினி, கவ்ரி மகாம்மதுக்கள் தியாகசீலர்களாக ஆக்கப்படலாம்.