இந்த இஸ்ரேல் ஹெஸ்பல்லாக்களுக்கு இடையே நடக்கும் போர் பற்றி வந்த கார்டூன்கள். அதில் எனக்குப் பிடித்தவை சில.
Le Temps (Geneva)
© Chappatte
NZZ Am Sontag
© Chappatte
International Herald Tribune
© Chappatte
இந்த கார்டூன்கள் வரைந்தவர் Chappatte என்கிற கார்டூனிஸ்ட். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர். International herald tribune க்கு Editorial cartoonist. இவரது படைப்புகள் அனைத்தயும் பார்க்க இங்கே சுட்டவும்.
வலது சாரி Jerusalem Post கார்டூன்கள் என்ன சொல்கின்றன...?
International Herald tribune ல் வந்த இன்னொரு கார்ட்டூன்.
Extra தகவல்:
டிபேரியாஸ் (Tiberias) ல் இஸ்ரேலியர்கள் எவ்வாறு கத்யூஷ் ராக்கெட்களிலிருந்து தப்பி வாழ்கை நடத்துகின்றனர் என்று படத்துடன் கூடிய கட்டுரை
1 comment:
இஸ்ரேல் - லெபனான் போராட்டத்தின் மறுபக்கத்தை, மிக அருமையாக விளக்குகின்றன இந்த கார்ட்டூன்கள் !!
***
இரு தரப்பிலுமே தவறுகள் உள்ளன, கூடிய சீக்கிரம் சண்டை நிறுத்தம் வர இறைவனைப் பிரார்த்திப்போம் !!
***
பின்னூட்டம் இட்டவர் - தி ரியல் சோம்பேறி பையன் (பாருங்க, நிலைமை எப்படி ஆயிடுச்சுன்னு :-))
Post a Comment