July 19, 2006

Internet censorship

சீனாவில் தான் தகவல் பரிமாற்றத்திற்குத் தடைகள் பல சீன கம்யூனிச அரசாங்கம் வைக்கிறது. நம் "செகுலர்""ஜனநாயக" இந்தியாவில் ஏன் தகவல் பரிமாற்ற ஊடகமான internet ல் வலைப்பதிவுகள் மற்றும் சில குறிப்பிட்ட வலைத்தளங்களுக்குத் தடை

இது ஆழும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் "முற்போக்கு ஜனநாயக" முடிவா?


SOME BANNED SITES
www.hinduunity.org
exposingtheleft.blogspot.com
pajamaeditors.blogspot.com
commonfolkcommonsense.blogspot.com
www.hinduhumanrights.org/hindufocus.html
princesskimberley.blogspot.com


அதுவும் தடை செய்யப்பட்ட வலைப்பக்கங்களைப் பார்த்தாலே தெரிகிறது...யார் எதை செய்ய நினைக்கிறார்கள் என்று...!!

அடுத்து என்ன, நேசகுமார், ஆரோக்கியம் போன்றோரின் வலைப்பூக்கள் தடை செய்யப்படலாம், பிறகு, அந்த விடாது கருப்பு (எ) சதீஷ் சிங்கப்பூரிலிருந்து இஸ்லாமியருக்கு எதிராக எழுதியதால் தடை செய்யப்படலாம்...

இது தான் முற்போக்கு...அதில் ஐக்கியமான கூட்டணிக் கட்சிகள் தான் முற்போக்குவாதிகள்...முக்கியமாக, திராவிடம் பேசுபவர்கள், சமூக நீதிக்காவலர்கள், முற்போக்குவாதம் பேசும் பிற்போக்குவாதிகள்,"முல்லா"யம் சிங்குகள், முல்லாக்கள், மற்றும் இதர செகுலர் கேடிகள்.

4 comments:

கால்கரி சிவா said...

இந்த தடைகளைப் பற்றி சுதந்திரம் விரும்பும் தடைகளை கட்டுடைக்கும் கூட்டம் மூச்சு விடாதே.

நடப்பது இத்தாலியின் ப்ராக்ஸி ஆட்சி அல்லவா?

வஜ்ரா said...

மவுண்ட் ரோடு மஹாவிஷ்னுவின் சுத்திகரிக்கப் பட்ட ப்ளாக்கர் தடை செய்தி.

மணியன் said...

ISPக்கள் தங்களுக்கு இலகுவாக TLD தடை செய்திருக்காமல் அடுத்த லெவலில் செய்திருந்தால் இந்த தளங்கள் தடை செய்யப் பட்டிருப்பதே தெரியாமல் போயிருக்கும்.

வஜ்ரா said...

Ban of blogs stirs outrage from India to Silicon Valley

Gulshan Rai, director of the Ministry of Communication's Indian Computer Emergency Response Team, said that the ban was not a response to the attack and that sites were targeted because “the blogs are pitting Muslim against non-Muslim,'' Reuters reported.