லெபனான் அரசு ஆதரவு பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புஷ்டியான பைல்வான் போல் வளர்ந்து வந்த ஹெஸ்பொல்லாக்கள், இஸ்ரேல் படைவீரர்கள் இரண்டு பேரைக் கடத்திச்சென்று இஸ்ரேலைத் தூண்டிவிட்டனர். இஸ்ரேல் என்ன இந்தியாவா, அறிக்கை விட்டுகொண்டு தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு சந்தோஷப்படுவதற்கு...லெபனான் மீது நேரடி விமான, மற்றும் கடற்படைத் தாக்குதலைத் துவங்கிவிட்டது. எல்லை தாண்டிய பயங்கர வாதத்திற்கு இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி இப்படித்தான் இருக்கும்...தன் நாட்டு மக்கள் மேல் கொண்ட அக்கறையினால் அப்படிச் செய்கிறது இஸ்ரேல்.
இதில் நம் இடது சாரிக்களை நான் ஏன் இழுத்துத் திட்டுகிறேன் என்று கேட்டால்...இதோ, பார்க்க செய்தி
இந்தியா இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக் கூடாதாம்...இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது..என்பது காரணமாம்....
Left seeks govt to end Israeli arms purchase
The CPI(M) on Friday asked the UPA government to suspend arms purchase from Israel in the wake of recent attacks on Lebanon in which more than sixty people were killed.
“Israel has launched a full-scale attack by air, sea and land on Lebanon, and it has launched this undeclared war because two of its soldiers were abducted by the Hizbollah in Lebanon. The retaliation has been disproportionate and reveals Israel’s penchant for aggression on its neighbouring countries, and as a first step India should suspend buying arms from Israel,” it said.
Ironically, Israel has emerged the second-largest military supplier to India, with sales worth Rs 12,000 crore over the last four years. The CPI(M) also asked the UPA to demand international sanctions against Israel.
இஸ்ரேலிடமிருந்து ஆயுதம் வாங்கினால் இப்ப என்ன?
அந்த துப்பாக்கி சுடாதா? இல்லை, அந்த விமானம் தான் பரக்காதா?
நமக்குத் தேவை இந்தியாவின் பாதுகாப்பு. அதைச் செய்ய வழிவகை செய்யும் திட்டங்களை எப்படி சீர் குலைக்கலாம், எப்படி சீனாவுக்கு கூஜா தூக்கலாம், என்பதில் இவர்கள் யோசிக்கும் மூளையின் நூற்றில் ஒரு பங்காவது நாட்டின் ஏழைகளை எப்படி உண்மையாக முன்னேற்றலாம் என்று யோசித்தார்கள் என்றால், இந்தியா நிச்சயம் பத்தே ஆண்டுகளில் முன்னேறிய நாடாக மாறிவிடும்.
இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால், அமீர் பெரெட்ஸ், தற்பொழுதய ராணுவ மந்திரி, சோஷியலிஸ சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட இஸ்ரேல் லேபர் கட்சித்தலைவர். இஸ்ரேலின் இடது சாரிக்கட்சி. அவர் தான் இந்த லெபனான் தாக்குதலுக்கு ஒப்புதல் கொடுத்த மனிதர். இந்த இடது சாரிக்களைப்பார்த்தவது இந்திய கம்(னாட்டி)யூனிஸ்டுகள் திருந்த மாட்டார்களா?
இந்த மடையர்களைப் பார்க்கும்போது ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா வில் நடந்த இடது சாரி சுத்திகரிப்பு போல் இந்தியாவில் ஏதாவது நடக்கவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிடுகின்றது.
பி.கு.,
கயமைத்தனம் ன்னு போட்டது நிச்சயம் தமிழ்மண எபெக்ட் தான்!! ;D
9 comments:
ஷங்கர்,
எனக்கு சோ ஒரு முறை சொன்னது தான் நினைவுக்கு வருகிறது
"If Left has any future in India, then India has no future left."
தீவிரவாதிகளை "Pre-emptive strike"என்ற தற்போதைய சூழலில் இதர தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் மாதிரியான effective அணுகுமுறைதான் சரியானது.
"Pre-emptive strike"என்ற முறையில் சில உயிர்ப்பலி சேரக்கூடும், இப்போது மட்டும் என்னவாம்?
இந்தியா மாதிரி இரண்டு லட்சம் அப்பாவி மக்களை தீவிரவாதத்திற்க்கு காவு தந்து எந்த தேசமும் உலகில் இல்லை.
கேனப்பய அரசுகள்! அதுவும் இந்திய இடதுசாரிக் கிறுக்கர்கள் தயவிலான மலட்டு அரசு என்ன செய்துவிடும்?
சோனியா அன்னைக்கு அடிவருடும் காங்கிரஸ் சிங்கம், புலி மாதிரி தம் மக்களுக்காக சீறித்தான் பாயுமா? அப்படி எதிர்பார்ப்பது முறையாகுமா?
"பிராந்தி"யக் கட்சிகள் நடுவண் அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் "டாட்டா' மாதிரியானவர்களுக்கு மிரட்டி டாட்டா காட்டுவதற்குத்தான் தெரியும்.
தனிநாடு கோரிக்கை கொளுகையாக உள்ள "பிராந்தி"யக் கட்சிகளுக்கு தேசிய விஷயம் எதுவும் "விஷம்" தானே!
எகிப்தின் சமரச முயற்சிகள் என்ன சொல்கிறது? ஜெருசலம் போஸ்ட்டை விடுங்க (அது வலது சாரி கருத்தாக்கம்தானே?)
இஸ்ரேலின் மற்ற இடது சாரி நாளிதழ்களின் தலையங்கம், இந்த அதிரடித் தாக்குதலை வரவேற்கிறதா? முந்தையவர் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததால் தான் இவ்வளவு பெரிசாக இந்த ஹிசபொல்லா பிரச்சினை உருவெடுத்திருக்கிறது என்கிறார்களாமே...
ஈரானின் ஊக்கத்தினால் தான் இது விசுவரூபம் எடுக்கிறது (கூடிய சீக்கிரமே ஹமாசுடன் இணைந்து அவர்களும் களம் இறங்குவார்கள்) என்றெல்லாம் ஹேஷ்யம் சொல்கிறார்களே...
நான் படித்த சில அலசல்கள்:
Dar Al Hayat - When is Terrorism Not Considered as Terrorism (Ayoon Wa Azan)
Guardian Unlimited | Comment is free | Israel's monstrous legacy brings tumult a step closer: Overnight Lebanon has been plunged into a role it endured for 25 years - that of a hapless arena for other people's wars
Israel’s Invasion, Syria’s War
bostan bala சார்,
Internatinal Herald Tribune-Mess with Israel at your peril
Ynet news (Yedioth Ahronoth)-A war Israel must win
Israel invasion, Syria's war என்கிற எடிடோரியல் IHT ல் கூட வந்திருந்தது.
ynet newsல் வந்த செய்தி.-
Left-wing protestors call for prisoner exchange
இஸ்ரேலில் கூட இந்த கூலிப்படை இருக்கிறது...ஆனால் அவர்களை ஆட்சிப் பீடத்தில் ஏற்றி யாரும் அழகு பார்ப்பதில்லை.
Haaretz
The operation in Lebanon must have a limited goal, and it should not aspire to alter the reality there and deter the enemy "once and for all," as Bar-On said - whether that enemy is Hezbollah, Iran, Syria or Hamas. It is easy to draw up exaggerated aims and spew statements filled with arrogance and valor, but once things have been said, it is very difficult to take a step back to more moderate and reasonable positions.
ஜெரூசலம் போஸ்ட் தவிர்த்து மற்ற ஆங்கில நாளிதள்கள் எடிடோரியல்கள் சொல்லிவிட்டேன். யாரும் இஸ்ரேலின் தாகுதல் 'அத்துமீரல், கித்து மீரல்' என்றெல்லாம் உளரிக்கொட்டவில்லை.
ரகுனாதன் அவர்களே,
இந்தியா இஸ்ரேலைப்பற்றி கவலைப் படவேண்டாம்...200 இந்தியர்களைக் காவு கொடுத்துவிட்டு...வடிவேலு மாதிரி, "அடிக்காதடா...அழுதுறுவேன்..." ன்னு "மிரட்டல்" அறிக்கை விடுவதை விடுத்து... உள்ளே யும் வெளியேயும் உள்ள தீவிரவாதிகளை ஒடுக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தால் போதும்.
இடையில் புகுந்து ஆட்டத்தை கெடுக்கும் இந்த ஐந்தாம் படையை நாடு கடத்துவதைத் தவிர வேறு நல்ல யோசனை எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும், நான் என் நாட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படும் சுயநலவாதி..!
hariharan அவர்களே,
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் "சோ!!"
கருத்துக்கு நன்றி.
//நான் என் நாட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படும் சுயநலவாதி..!//
சரி கவலைப்படுங்க.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.
என்னுடைய நாட்டை நான், அல்லது உங்களுடைய நாட்டை நீங்கள் , அல்லது தன்னுடைய நாட்டை ஹமாஸ் காரன் ஏன் காப்பாற்ற வேண்டும்?
அப்படி காப்பாற்ற வேண்டியதின் தர்க்க அடிப்படை என்ன?
இடது சாரிக் கயமைத்தனம் 2
..
"We do not agree that composite dialogue and the peace process with Pakistan should be stopped. Rather it should be continued, as the terror strike attempted to derail these talks, besides disturbing communal harmony in the country. Terrorists should not be allowed to have their way," CPI leaders D Raja and Gurudas Dasgupta said.
..
Vajra,
99% of the Indian communists are "good for nothing" people anyway !
//"If Left has any future in India, then India has no future left."
//
Good one :)
ஷங்கர்,
இடதுசாரிகள் திருந்துவார்கள் என்பது நடக்காத காரியம்.சீனாவில் இருந்து உத்தரவு வந்தால் தான் அந்த மாதிரி நடக்கும்.
ஜப்பான்காரன் சீனாவில் முதலீடுகளை நிறுத்திவிட்டு இந்தியாவில் முதலீடு செய்ய அரம்பித்துவிடுவான் என்று தெரிந்தவுடன் முதலாளிகள் உத்தரவிட இந்தியாவில் பெரிய ஜப்பானிய கம்பெனிகளில் ஸ்ட்ரைக் நடந்தது.ஜப்பான் நிறுவனங்களை புறக்கனிக்க வேண்டுகோள்விடபட்டது.
இதை பற்றி தெரியாமல் உனர்ச்சிவசபட்டு ஸ்டாலினையும், மாவோவையும்(உலகின் மிக அதிகமாக மக்களை கொன்றவர்கள்) கடவுளாக நினைத்து கொண்டு, இடதுசாரிகள் நிச்சயமாக நமக்கு நன்மைசெய்வார்கள் என்று நம்பியிருக்கும் தொழிலாளர்களை நினைத்தால் தான் எனக்கு மிக பரிதாபமாக இருக்கிறது.
இன்னும் எத்தனை துரோகம் தான் செய்வார்கள் இந்த கம்யூனிஸ்ட்டுகள்?
Post a Comment