August 2, 2006

Hezbollah-civilians

வலைப்பதிவு, தொலைகாட்சி, செய்தித் தாள் என்று ஒரு ஊடகம் விடாமல் இஸ்ரேல் லெபனான் பொதுமக்கள் மீது வன் தாக்குதல் நடத்துகின்றது என்று திட்டித் தீர்காத நாளில்லை. ஆனால் போர் நடக்கும் பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட ரகசிய படங்கள் ஹெஸ்பொல்லாக்களின் உண்மை ரூபத்தைக் காட்டுகின்றது.



எத்தனை ஹெஸ்பொல்லா தீவிரவாதிகள் அவர்களது போராட்டக் குளுவின் அங்கி அணிந்து இருக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலின் பதில் தாக்குதலில் மடிந்தால், மடிந்தது பொது மக்களே!! நம்புங்கள் திம்மிக்களே!!
உங்களைப் போல் திம்மிக்கள், திம்மித்துவாவாதிகள், மார்க்ஸ்வாத மடையர்கள் இருக்கும் வரை, இஸ்லாம் என்கிற தீவிரவாத மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கயவர்கள், எல்லாம் ஹீரோக்கள் ஆவார்கள்.

9 comments:

புதுமை விரும்பி said...

இறந்து போயிருக்கிற குழந்தைகளும், இந்த கூட்டத்தில் இருந்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

வஜ்ரா said...

புதுமை விரும்பி,
பதிவில் சுட்டியிருக்கின்ற (தலைப்பில்) செய்தியை படித்துப் பார்த்தீர்களா?

இல்லை என்றால் தயவு செய்து அதைச் செய்யவும்.

இஸ்ரேல் எதற்காகத் தாக்குகின்றது, ஹெஸ்பல்லாக்கள் ஏன் பொதுமக்களைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ளுங்கள்...

தவறு இஸ்ரேல் பக்கமும் உள்ளது தான், மறுப்பதற்கில்லை. ஆனால், இஸ்ரேல் என்ன தான் செய்யவேண்டும் என்று ஒரு ஐடியா சொல்லுங்களேன்...

இஸ்ரேல் செய்வது சரியில்லை என்றாலும், அதற்கு வேறு வழி இல்லாமல் செய்கின்றது...என்பதை மனதில் கொள்க.

வடக்கு இஸ்ரேலில் சென்ற வாரங்களில் மணிக்கு 60-70 ராக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தது தெரியுமா? இத்தகய சூளலில் தன் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியே தீரவேண்டும்...

பேடி, பொட்டை, ஆண்மையில்லாதவன் போல் பொது மக்கள் பின் ஒளிந்து நின்று தாக்கும் "வீர" ஹெஸ்பொல்லாக்கள் மட்டும் என்ன சத்தியத்திற்காகப் போராடுபவர்களா...அல்லது, ஹெஸ்பொல்லாக்களை ஆதரித்து தங்கள் வீட்டில் உட்காரவைத்து சோறு போட்டு, தங்கள் பெண்ணை மணமுடித்து வைக்கும் லெபனான் மக்கள் மட்டும் என்ன கடவுளின் வம்சமா?

Muse (# 01429798200730556938) said...

Violence begets violence.

A greater violence can only end this violence.

இளவெண்ணிலா said...

அண்ணாச்சி,
நீங்களும் நல்லா நல்லா கேக்குதீய...நம்ம பயலுவளுக்கு மண்டயில ஏறனுமே?? இஸ்ரேலுகாரன் கொல்லுதான், கொல்லுதான்னுதான் கத்துரானுவளே ஒழிய, என்ன குசும்புத்தனம் பண்ணிட்டு இப்ப அடிவாங்கி சாவுதானுவன்னு ஒரு பயலும் பேச மாட்டங்கான் பாத்தியளா?இப்டித்தான் அண்ணாச்சி..எதாவது ஆக்கங்கெட்ட சோலி பாத்துட்டு அப்ரம் அவங்கிட்ட நல்லா குத்து வாங்கவேண்டியது..சோலி பாத்தவன் மாட்டிகிட்டா இங்க உள்ள அவங்கூட்டுக்களவானிப் பயலுக "ஆரெஸெஸ், சிவசேன, மொடி, மொசாட்டு"- ண்ணு கும்மியடிப்பானுவ.. இப்புடிப் பொசகெட்ட பயளுவகிட்ட வந்து மாட்டிக்கிட்டு கெடக்கமே அண்ணாச்சி..

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

பொதுமக்களைக் கேடயமாகப் பயன் படுத்தும் போராளி-ஸ்ட்ராடஜி அப்பாவிகள் மடிவதற்கு முதல் காரணம்.

போர் என்பது பொதுமக்களுக்காக போர்முனையில் வீரர்கள் தமது உயிரைத் தந்து போராடுவது வீரனுக்கு அழகு. இங்கே மூளைச்சலவை செய்யப்பட்ட பொதுஜனத்தின் விருந்தினனாக வந்தமர்ந்து மொட்டை மாடியிலிருந்து ராக்கட் தாக்குதல்கள்.


இஸ்ரேல் திருப்பி அடிக்கும் என்றபோது பொதுமக்களுக்கு முட்டாள் ஹெஸ்பொலாக்கள் தெரிந்தே தரும் பரிசு.

சுயமாக மூளைஇல்லாததால் வாக்குவம்க்ளீன் செய்யப்பட்து ஹை இன்டன்சிட்டி தீவிரவாதம் புகட்டப்பட்ட மிருகக்கூட்டம் ஹெஸ்போலா!

ஐயோ பாவம் லெபனான் நாடு. மத்தளமாய் இருபுறமும் வெடி, இடி!

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

இன்றைய தினசரி வாழ்க்கையில் பரந்து பயன்பாட்டில் உள்ள fozzil fuelக்கு மாற்றாக உலக அளவில் மாற்று எரிபொருள் (மெதெனால்,ஹைட்ரஜன், மின்சாரம்)ஆட்டோமொபைல் டெக்னாலஜி நடைமுறைக்கு எவ்வளவு விரைவில் எடுத்து வருகிறார்களோ அவ்வளவு விரைவில் உலகத் தீவிரவாதம் தானே மறையும்.

என்ன என் மாதிரியான கல்ப் வாழ் 20-30 லட்சம் இந்தியர்க்கு மறுவாழ்வுக்கு வேறு வழிபார்க்க வேண்டியிருக்கும்
:-)))

thiru said...

இஸ்ரேலின் தாக்குதலில் அப்பாவி மகக்ளும் குழந்தைகளும் கொல்லப்பட்டதை உலகமே கண்டித்த செய்தி வசதியாக உங்கள் ஐம்புலன்களுக்கும் எட்டாமல் போனதா?

கடத்தப்பட்ட 2 இஸ்ரேலிய ராணுவ வீர்களுக்கு = இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 800 க்கு அதிகமான அப்பாவி லெபனான் மக்கள் உயிர், தகர்க்கப்பட்ட விமானதளம், பாலங்கள், சாலைகள். இது சரியான பார்வையா? If you are really for justice and peace with out taking any side, I would ask you to SEE the real situation and the history of this conflict. கொஞ்சமாகவாவது எல்லா பக்கங்களையும் தெரிந்து, புரிந்து எழுதுங்களேன்.

வஜ்ரா said...

திரு,

any opinion by definition is biased...my opinions are biased for israel and against islamist.

நடு நிலை என்பது படிப்பவன் இரு பக்கங்களையும் படித்து எடுத்துக் கொள்ளவேண்டியது...எகழுதுபவன் நடு நிலை என்று ஒன்றுமில்லை.

உலகம் என்ன, இஸ்ரேலிலேயே பலர் கண்டிக்கின்றனர்...ஆனால் எதனை அரபியர்கள் ஹெஸ்பொல்லாக்களை கண்டிக்கின்றனர்?

கால்கரி சிவா said...

//உலகம் என்ன, இஸ்ரேலிலேயே பலர் கண்டிக்கின்றனர்...ஆனால் எதனை அரபியர்கள் ஹெஸ்பொல்லாக்களை கண்டிக்கின்றனர்?
//

இது பாய்ண்ட். சாதரண மக்கள் சாக காரணம் இஸ்ரேல் மட்டுமில்லை ஹெஸ்பொல்லாவும் தான், இருவரையும் சரிக்கு சரியாக திட்டவேண்டும்.


இப்போதும் ஒன்னும் கெட்டுவிடவில்லை. அந்த 2 வீரர்களை விட்டுவிட்டால் போர் நிறுத்த ரெடி என இஸ்ரேலும் சொல்கிறது. அப்பா அவங்களை விட்டிருங்கப்பா என பொதுமக்களும் உலக சமுதாயமும் ஏன் சொல்லவில்லை?