July 30, 2006

தூர்தர்ஷன் மிலே சுர் மேரா துமாரா MITல்



தூர்தர்ஷனில் முன்பு வந்து கொடிருந்த மிலே சுர் மேரா துமாரா என்ற பாடல் MIT ல் வாலுத்தனமாக மறு படபிடிப்பு செய்திருக்கின்றனர் இந்திய MIT மாணவர்கள்...

யூ டியூப் மூலமாக கிடைத்த இந்த பாடலை வலை பதிகிறேன்...

2 comments:

சிறில் அலெக்ஸ் said...

வாவ்..அருமையான படத்தொகுப்பு..

எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்களில் ஒன்று...

ஆங்கிலத்திலும் ஒரு அடியைசேர்த்திருக்கலாம்..

ஆமா, தேசியம் பேசினால் நம் பதிவாளர்களுக்குப் பிடிக்காதே... இது பரதேசியம் என்பதால் பதிவா?

வஜ்ரா said...

பரதேசீயமா?

நல்ல வார்த்தை...தேவை படும் போது பயன் படுத்திக் கொள்கிறேன்...காப்பி ரைட் வயலேஷன் ஆகாதே?

..
ஆமா, தேசியம் பேசினால் நம் பதிவாளர்களுக்குப் பிடிக்காதே...
...

இவர்களுக்கு இடிஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும் பிடிக்கவில்லை என்பதற்காக நாம் சாப்பிடாமல் இருக்கமுடியுமா?